You are here
Home > Uncategorized > சோமாலியாவில் அமெரிக்க ட்ரோன் தாக்குதல்: 38 பேர் மரணம்!

சோமாலியாவில் அமெரிக்க ட்ரோன் தாக்குதல்: 38 பேர் மரணம்!

மொகாதிஷு:தென்மேற்கு சோமாலியாவில் அமெரிக்கா நடத்திய அடாவடி ஆளில்லா விமானத்தாக்குதலில் 38 பேர் கொல்லப்பட்டனர்.

ஹூன் நகரத்தில் படோடெவில் ரிமோட் கண்ட்ரோலை உபயோகித்து ஆளில்லா(ட்ரோன்) விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக அல் ஷபாப் போராளிகள் கூறுகின்றனர்.

போராளிகளை குறிவைத்து சி.ஐ.ஏ திட்டமிட்டு கொடுத்து நடத்தப்படும் இத்தகைய தாக்குதல்களில் கொலைச் செய்யப்படுவது பெரும்பாலும் அப்பாவி மக்கள் ஆவர். ட்ரோன் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானவையாகும்.

Leave a Reply

Top