மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!!!

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!!!

மேற்கு வங்க உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!!!

தனிப்பெரும் சக்தியாக மம்தா!! இறுதி மூச்சை நெருங்கும் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டுகள்!! வளர்ந்து வரும் பாஜக!! மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (TMC) ஒட்டுமொத்தமாக வெற்றியை சுவைத்திருக்கிறது. மொத்தம் தேர்தல் நடைபெற்ற 148 இடங்களில் 140 வார்டுகளை வென்று அக்கட்சி பெரும்பான்மை பெற்றிருக்கிறது. ஆச்சர்யகரமாக ஆறு வார்டுகளை வென்று முக்கிய எதிர் கட்சியாக பாஜக அமர்ந்திருக்கிறது. ஆனால் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுக்கு இது படுதோல்வியை அளித்திருக்கிறது. மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக இருந்த இவ்விரண்டு கட்சிகளுக்கும் […]

நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன்! – டாக்டர் ஹதியா

நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன்! – டாக்டர் ஹதியா

நான் முஸ்லிமாகவே வாழ விரும்புகிறேன்! – டாக்டர் ஹதியா

கடந்த மே மாதம் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த மருத்துவர் ஹதியா இந்து மதத்தில் இருந்து இஸ்லாமிய மார்க்கத்திற்கு மதம் மாறினார். பின்பு செபின் ஜகான் என்ற முஸ்லிம் இளைஞரை திருமணம் செய்து கொண்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஹதியா குடும்பத்தினர் இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்கள் தொடர்ந்த வழக்கினை விசாரித்த உச்சநீதிமன்றம் ஹதியா-செபின் ஆகியோரின் திருமணத்தை செல்லுபடியாகாது என்று தீர்ப்பளித்தது. மேலும் இந்த வழக்கை விசாரிக்க தேசிய புலனாய்வு குழுவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. […]

இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு – சிறு தொகுப்பு – MSAH

இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு – சிறு தொகுப்பு – MSAH

இந்திய சுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு – சிறு தொகுப்பு – MSAH

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு இன்றியமையாததாக இருந்தது. தங்களுடைய பொருளாதாரத்தையும், உடல் உழைப்பையும் இந்திய விடுதலை இயக்கத்திற்கு முழுமையாக அர்ப்பணித்திருந்தனர் முஸ்லிம்கள். மௌலானா அபுல் கலாம் ஆசாத், ரஃபீக் அஹ்மத் கித்வாய், காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் போன்றவர்கள் இந்திய விடுதலை இயக்கத்தின் மிகப் பெரும் தலைவர்களாக திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், சுதந்திர இந்தியாவை கட்டமைப்பதிலும், ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையை நிலைநாட்டுவதிலும் பெரும் பங்காற்றினர். காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயீல் முஹம்மது அலீ, ஷௌக்கத் அலீ, அபுல் கலாம் […]

உ.பி-கோரக்பூர் மருத்துவமனையில் 70 குழந்தைகள் மரணத்துக்கு யோகி அரசு பொறுப்பேற்க வேண்டும் – எஸ்.டி.பி.ஐ. அறிக்கை

உ.பி- கோரக்பூர் மருத்துவமனையில் 70 குழந்தைகள் மரணத்துக்கு யோகி அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும் மாட்டின் மீது காட்டிய அக்கறையை மக்கள் மீது காட்டியிருந்தால் இந்த சோகத்தை தடுத்திருக்க முடியும் என்றும் – எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; உத்தரப்பிரதேசம் மாநிலம், கோரக்பூரில் உள்ள பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த 70 குழந்தைகள், ஆக்ஸிஜன் […]

Dr. அப்துல் கலாம் அவர்களின் புகழுக்கு கலங்கம் கற்பிக்கும் காவி பயங்கரவாதம்

Dr. அப்துல் கலாம் அவர்களின் புகழுக்கு கலங்கம் கற்பிக்கும் காவி பயங்கரவாதம்

Dr. அப்துல் கலாம் அவர்களின் புகழுக்கு கலங்கம் கற்பிக்கும் காவி பயங்கரவாதம்

புகழ்பெற்ற விஞ்ஞானியான டாக்டர் APJ. அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் சாதனைகளை வருங்கால சந்ததிகளுக்கு எடுத்துரைப்பதற்கு பதிலாக அந்த மாமேதையின் புகழுக்கு கலங்கம் ஏற்படுத்தும் விதமாக மத சாயத்தை பூசி விட்டிருக்கிறது மத்திய பாஜக அரசு. இந்த சூழ்ச்சியை எடுத்துரைத்து அவர் மதவாதியல்ல விஞ்ஞானியே என விளக்குவது தான் இக்கட்டுரையின் நோக்கம். முதலில் Dr. அப்துல்கலாம் அவர்களின் சாதனை குறிப்புகளை பார்த்துவிட்டு பிறகு பாஜகாவின் சூழ்ச்சியை பற்றி பார்ப்போம். ஏவுகனை நாயகனான Dr. அப்துல் கலாம் அவர்கள் […]

“சார் ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?”

“சார் ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?”

“சார் ! இந்த ரோடு தாம்பரம் போகுங்களா ?”

வார்த்தை பாதியும், வறுமை மீதியுமாய் வந்து சேர்ந்த வார்த்தைகள் சட்டென என்னை திரும்பி பார்க்க வைத்தது, கெச்சலான தேகம், உழைத்து உழைத்தே உள்ளே போன கண்கள், அடி பைப்புகளில் துவைத்து கட்டியே அழுக்கேறிய வேட்டி சட்டை, கையில் ஒரு பிளாஸ்டிக் பை சகிதம் ஒரு பெரியவர் நின்றிருந்தார், மறுபடியும் ஒரு முறை கேட்டார், “தம்பி இந்த ரோடு தாம்பரம் போவுமுங்களா ?” “ஐயா, இது கோயம்பேடு ரோடு, ரைட் சைடு போகுது பாருங்க, அதான் கிண்டி, தாம்பரம் […]

1984 புத்தகமும் 2017 இந்தியாவும்!!-அனீஸா யூனுஸ்

1984 புத்தகமும் 2017 இந்தியாவும்!!-அனீஸா யூனுஸ்

1984 புத்தகமும் 2017 இந்தியாவும்!!-அனீஸா யூனுஸ்

பிக் பாஸ் ஆரம்பித்ததில் இருந்தே ஒரு விஷயம் மட்டும் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. இன்றோ நாளையோ மக்களின் வாழ்வை இண்டு இணுக்காக அரசு கண் காணிக்கப் போகிறது. அதனை மக்கள் அணுக்கமாக எதிர்கொள்ளவும், அத்தகைய ‘பாதுகாப்புக் காரணங்களை’ ஏற்றுக்கொள்ளவும், உடன்படவும் மனதளவில் தயாராகிக் கொள்வதற்காகவே அந்த ஒளிபரப்பு திட்டமிடப்பட்டுள்ளது என்பதே எண்ணமாக இருந்தது. மக்களை மனதளவில் தயார் செய்துவிட்டால் போதும் எத்தகைய கொடுமையையும் அரங்கேற்றிக் கொள்ளலாம். பண மதிப்பிழப்பிலிருந்து ரேசன் கார்டு வரை எல்லாமே சின்னச் சின்ன […]

Home Page