You are here
Home > கவிதை > கருநா(க)நிதி

கருநா(க)நிதி

கவி நெஞ்சில் பாவி நீ ….

காலம் சேற்றில் தள்ளும் நாளில் நீ ……

 

நீ

விற்ற தமிழ்

கற்ற மக்கள்

பெற்ற பலன் ஏது …

 

திராவிடம்

தமிழினம்

என்பதெல்லாம் சூது …

 

ஏழை வரியின் பணம்

உன் நரியின் குணம்

சேர்த்துவிட்டாய் கோடி …

 

உன் அரசியல் கூட்டாளி

கோர முகம்

குரூர குணம்

நாயின் மகன்

நரபலி மோடி ……

 

– அபு சுஹைரா –

Leave a Reply

Top