You are here
Home > Uncategorized > உலகம்

இந்துத்துவா அமைப்பின் சதிகளை தகர்த்த இசை கலைஞன்!

கர்நாடக இசைக் கலைஞர், எழுத்தாளர், சமூக சிந்தனையாளர் என்ற பல்வேறு பெயர்களுக்கு சொந்தக்காரர் தான் டி.எம். கிருஷ்ணா. கர்நாடக இசை என்பது அனைவருக்கும் உரிய இசை என்ற எண்ணத்தில் தீராத தீர்க்கமான பிடிப்பினை உடையவர் டி.எம். கிருஷ்ணா. மகசேசே விருது பெற்ற இந்த இசைக் கலைஞரின் சமூக செயல்பாடுகள் தொடர்ந்து வலதுசாரி அமைப்புகளையும் குறிப்பிட்ட சமூகத்தினரையும் சற்று அச்சத்திற்கு உள்ளாக்கியது என்று தான் கூற வேண்டும். ஆகஸ்ட் மாதம் கர்நாடக இசைக் கலைஞர்

வெள்ளை மாளிகை தீபாவளி கொண்டாட்ட டிவிட்டால் சர்ச்சை!

முன்னதாக கடந்த 15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் நடைப்பெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு அங்கு நடைபெற்ற இடத்தேர்தல் நிகழ்வுகளால் தீபாவளி கொண்டாட்டம் நடைப்பெறவில்லை. இந்நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க ரூஸ்வெல்ட் அறையில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் நடைப்பெற்றது. இதில் அதிபர் ட்ரம்ப் தீபவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லும் விதமாக அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் புத்த மதத்தினர், சீக்கியர்கள், ஜெயினர்கள்

இருநாடுகளுக்கும் இடையே நடக்கும் “அறிவிக்கப்படாத போர்” முடிவுக்கு வர வேண்டும்!

வன்முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும், பாக்கிஸ்தான் ஆப்கானிய அரசாங்கத்திற்கும் தலிபனுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்த முன்வர வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி கூறியுள்ளார். மேலும் இது குறித்து விளக்கமளித்த கானி "ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான அறிவிக்கப்படாத போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் முடிவுக்கு வர வேண்டும்" என்று காபூலில் நடைபெற்ற நிகழ்வில் பேசியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் எந்தவொரு இயக்கத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. பாகிஸ்தான்

கடாபியின் மரணத்தின் பின்னணியில் இருக்கும் மின்னஞ்சல்!

ஹிலாரி மின்னஞ்சல் (Email) NATO (North Atlantic Treaty Organization) லிபியாவில் தங்கத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டப் பணத்தை (Gold-Backed Currency) நிறுத்துவதற்கு கடாபியை கொன்றதை தெளிவுப்படுத்துகிறது. ஹிலாரியின் மின்னஞ்சல்கள் பரிசுகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. பிரான்ஸ் ஐக்கிய பாதுகாப்பு சபையில் (UN security council resolution) தீர்மானமாக லிபியாவில் விமானம் பார்க்க தடைவிதித்தது, அது லிபியா மக்களை பாதுகாப்பதற்கு என்று கூறியது (இந்த நிகழ்வை ஆலோசிக்கும் போது, இந்த அக்கரை நம்ணபகத்தன்மையில் சந்தேகம்

தேர்தலால் நடைபெறாமல் போன தீபாவளி கொண்டாட்டம்!

கடந்த 2003-ம் ஆண்டு அதிபர் ஜார்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு இந்திய மக்களுக்காக வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியது. அதனடிப்படையில் கடந்த 15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் நடைப்பெற்று வந்தது, ஆனால் இந்த ஆண்டு கீழவை தேர்தல், பிரச்சாரம், வாக்கு எண்ணிக்கை போன்றவை காரணமாக தீபாவளி கொண்டாட்டம் நடைபெறாமல் போனது. இதுகுறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டதை அடுத்து அமெரிக்க வெள்ளைமாளிகை இது

அயோத்திக்கு யாரும் அநீதியை இழைக்க முடியாது! – ஆதித்யநாத்

நேற்று (6.11.18) மாலை ஃபைஸாபாத்தில் தீபோத்சவ நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய உத்திர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அயோத்தி என்பது மரியாதை, பெருமை மற்றும் கௌரவத்தின் சின்னம். அயோத்திக்கு யாரும் அநீதியை இழைக்க முடியாது என்றும். இந்தப் புனித நகரம் கடவுள் ராமரால் அறியப்பட்டது என்றும் பேசியுள்ளார். மேலும் அயோத்தியில் ராமரின் பெயரில் புதிய விமான நிலையம் உருவாக்கப்படும். ராமரின் தந்தை அரசர் தசரதரின் பெயரில் மருத்துவக்

இஸ்லாமிய மார்க்கத்தை இழிவாக பேசிய அஷிய பீபீக்கு அடைக்கலம் கொடுக்கிறது ஃபிரான்ஸ்!

அஷிய பீபீ, பாகிஸ்தானிய கிருத்துவ பெண் இறைஅவமதிப்பு குற்றச்சாட்டில் இருந்து புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டர். அந்த பெண்மணி நாட்டை விட்டு வெளியேறும் திட்டத்தில் இருப்பதாக அவரின் கும்பத்தினர் வியாக்கிழமை அறிவித்தார்கள். இதற்கிடையில் இரண்டு நாட்களாக இஸ்லாமிய முற்போக்குவாதிகள் சார்பில் நடைபெற்று வரும் பேரணி மற்றும் போராட்டத்தில் தீர்வு கிடைப்பதற்காக மக்களின் ஒரு பகுதியினர் போராடி வருகின்றனர். குற்றம் நிருபணம் ஆகி அவருக்கு வழங்கிய மரண தண்டனையை  மேல்முறையீட்டின் காரணமாக 2010யில் தண்டனை தலைகீழாக

சிரியா அரசு படைகளின் வெற்றிக்கு ரசாயன தாக்குதலே முக்கிய காரணம்!

சிரியாவில் ஏழாண்டுகளாக நடந்து வரும் அரசு எதிர்ப்பு படைகளுக்கெதிரான தாக்குதலில் இதுவரை 3,50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், இப்போரில் அந்நாட்டின் அதிபர் பஷார் அல்-அசாத் வெற்றியை நெருங்கிவிட்டதாக கருதப்படுகிறது. பலம் பொருந்திய அரசு எதிர்ப்பு படைகளை அல்-அசாத் எப்படி சமாளித்தார்? என்ற கேள்வி எழுகிறது. இந்நிலையில், பிபிசி பனோரமாவும், பிபிசி அரபிக் சேவையும் சேர்ந்து நடத்திய கூட்டு புலனாய்வில், அசாத்தின் வெற்றிக்கு பின்னால் ரசாயன ஆயுதங்கள் பெரும் பங்கு வகிப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக

அக்டோபர் 31ல் ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சி

ஐக்கிய அரபு அமீரகம்- ஷார்ஜாவில் ஆண்டுதோறும் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும். அதே போல இந்த ஆண்டிற்கான புத்தக கண்காட்சி அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது. உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பதிப்பகங்கள் பங்கெடுக்கும் இந்த புத்தக கண்காட்சியில் இம்முறை தமிழ் பதிப்பகங்களும் இடம் பெறுகின்றன. கடந்த முறை புத்தக கண்காட்சிக்கு தமிழ் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்  மற்றும் 

தோல்வியில் முடிந்த சிரியா அமைதிப் பேச்சு வார்த்தை!

ஜெனீவா:சிரியாவுடன் ஐ.நா.சபை நடத்திய 2வது கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக சிரியாவுக்கான ஐ.நா. தூதர் லக்தர் பிராஹிமி சனிக்கிழமை ஜெனீவாவில் தெரிவித்தார். சிரியாவில் கடந்த 3 ஆண்டுகளாக அரசுக்கும், புரட்சியாளர்களுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 1,36,000 பேர் வரைகொல்லப்பட்டுள்ளனர். இதனால் இப்போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான 2வதுகட்ட அமைதிப் பேச்சுவார்த்தை ஜெனீவாவில் நடைபெற்றது.இப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும், அடுத்தகட்டபேச்சுவார்த்தைக்கான தேதி எதுவும் முடிவு செய்யப்படவில்லை என்றும் லக்தர் பிராஹிமி கூறினார். அவர் மேலும்

Top