You are here
Home > Uncategorized > விளையாட்டு (Page 2)

இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தந்த பெண்ணை அலைக்கழிக்கும் அரசு!

ராஞ்சி: கடந்த 2012-ம் ஆண்டு நடந்த பெண்கள் உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி கோப்பையை வென்றது. வெற்றி பெற்று இந்தியா திரும்பிய இந்திய அணி வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த அணியில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வீராங்கனை விந்தியாவாசினியும் இடம் பெற்றிருந்தார். பின்னர் தனது சொந்த மாநிலத்திற்கு வந்த விந்தியாவாசினிக்கு அப்போது முதல்வராக இருந்த அர்ஜூன் முண்டாவின் அரசு வேலை தருவதாக உறுதியளித்தது. ஆனால் அந்த ஆட்சி

சச்சினுக்கு பாரத ரத்னா!

புதுடெல்லி: சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருதை வழங்கி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கௌரவித்துள்ளார். கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படுவர் சச்சின் தெண்டுல்கர். தனது 200வது டெஸ்ட் போட்டியோடு ஓய்வு பெற்றார். 24 ஆண்டுகள் நீண்ட நெடும் பயணத்துக்குப் பிறகு கடந்த நவம்பர் 16ம் திகதி சொந்த மண்ணில் பிரியாவிடை பெற்றார். டெண்டுல்கரின் சாதனைகளை பாராட்டும் விதமாகவும், இந்திய அணிக்கு அவரது சேவைகளை கவுரவிக்கும் விதமாகவும் நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா

இந்தியர்கள் கிரிக்கெட்டையும், வீரர்களையும் நேசிக்கின்றனர்: காலிஸ்

தென் ஆப்பிரிக்க அணியின் சகல துறை ஆட்டக்காரர் ஜேக் காலிஸ். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு எதிரான தொடருக்கு பிறகு டெஸ்ட் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வு பெற்றார். 38 வயதான அவர் 166 டெஸ்டில் விளையாடி 13,289 ஓட்டங்களை எடுத்துள்ளார். சராசரி 55.37 ஆகும். 45 சதமும், 58 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்ச ஓட்டம் 229 ஆகும். 38 வயதான காலிஸ் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஒவர் போட்டிகளில்

டிராவில் முடித்த இந்தியா- நியூசிலாந்து பயிற்சி போட்டி!

இந்தியா, நியூசிலாந்து லெவன் அணிகள் மோதிய பயிற்சி போட்டி டிராவில் முடிந்தது. இந்தியா– நியூசிலாந்து லெவன் அணிகள் மோதும் 2 நாள் பயிற்சி ஆட்டம் வாங்கரேயில் நடந்தது. நியூசிலாந்து லெவன் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 262 எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. முரளிவிஜய் 19 ஓட்டங்களிலும், தவான் 16 ஓட்டங்களிலும் ஆட்டம் இழக்காமல்

கிரிக்கெட்டுக்கு இனி அழிவு காலம்தான்! – இயான் சேப்பல்

டுவென்டி- 20 போட்டிகளால் கிரிக்கெட்டுக்கு பேரழிவு என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித் தலைவர் இயான் சேப்பல் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் டெஸ்ட் (5 நாள்), ஒரு நாள் போட்டி (50 ஓவர்) மற்றும் டுவென்டி- 20 ஓவர் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 3 மணி நேரத்திற்குள் முடியும் 20 ஓவர் போட்டியைத்தான் ரசிகர்கள் அதிகளவில் விரும்புகிறார்கள். துடுப்பாட்ட வீரர்கள் பந்தை சிக்சர், பவுண்டரிகளாய் அடிப்பதைத்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் 20

ஐசிசி-யின் தரவரிசைப் பட்டியல் வந்தாச்சு!

ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் துடுப்பாட்ட வீரர்களுக்கான பட்டியலில் தென் ஆப்ரிக்காவின் டிவில்லியர்ஸ் 872 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் வீராட் கோஹ்லி 870 புள்ளிகளுடன் 2ம் இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீரர் ஜார்ஜ் பெய்லி, 3வது இடத்துக்கு முன்னேறினார். இந்திய அணியின் அணித் தலைவர் டோனி 6வது இடத்தை தக்க வைத்துக் கொண்டார். நியூசிலாந்தின் ராஸ் டெய்லர், 6 இடங்கள் முன்னேறி 10வது இடம் பிடித்தார்.

வி.வி.எஸ்.லட்சுமண் வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் மோசடி !

கொல்கத்தா : வி.வி.எஸ்.லட்சுமண் வங்கி கணக்கில் ரூ.10 லட்சம் மோசடி செய்த கொல்கத்தா வாலிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண். டெஸ்ட் போட்டியில் நிலைத்து நின்று விளையாடியதால் இவர் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்பட்டார்.கடந்த ஆண்டு அவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் வி.வி.எஸ்.லட்சுமணின் வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.இணையதளத்தில் பொருட்கள் வாங்கியதாக அவரது கணக்கில் இருந்து ரூ.10 லட்சம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் கைது!

பாகிஸ்தான் : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வலது கை துடுப்பாட்ட வீரரான உமர் அக்மல் கைது செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டிற்காக இவர் கைது செய்யபட்டுள்ளார்.எனினும் விதிமுறைகளை மீறியதாக குற்றஞ்சுமத்திய பொலிஸ் அதிகாரியை உமர் அக்மல், தாக்கியதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் குறித்த பகுதியில் நடைபெற்ற சம்பவங்கள் சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளதாகவும், அதனை முழுமையாக பார்வையிடும் பட்சத்திலேயே தன்னுடைய பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கம் விலகும் என உமர் அக்மல்

இந்தியாவிற்கெதிராக நியூஸீலாந்து வீரரும் சாதனை!

வெலிங்டன்: இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இத்தொடரில் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் அடித்து வில்லியம்சன் சாதனை படைத்துள்ளார். ஐந்து போட்டி தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் அரை சதம் அடித்த 2வது வீரர் வில்லியம்சன் ஆவார். 2003–04ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டி தொடரில்

தோனியின் புதிய சாதனை!

வெலிங்டன்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 8000 ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சிறப்பை இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் தோனி பெற்றுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஐந்தாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 28 ஓட்டங்களை கடந்த போது, அவர் இந்த மைல் கல்லை எட்டினார். இதன்மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 8000 ஓட்டங்களை கடந்த 6ஆவது வீரர் என்ற பெருமையையும் அவர் அடைந்தார். இதுவரை 243 சர்வதேச ஒருநாள் போட்டிகளில்

Top