You are here
Home > கட்டுரைகள் (Page 3)

“ஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல்” – நூல் விமர்சனம்

நூலின் பெயர் : “ஹமாஸ் இயக்க முன்னோடி காலித் மிஷ்அல்” ஆசிரியர்:   B. ரியாஸ் அஹமது MBA வெளியீடு: இலக்கியச்சோலை பதிப்பகம் பக்கங்கள்: 152 விலை: 100/- ஃபலஸ்தீனில் நயவஞ்சகத்தனமாக நுழைந்து, குறிப்பிட்ட காலங்களில் பெரும்பாலான இடங்களை ஆக்கிரமித்து, 1948ல் அதற்கு இஸ்ரேல் என்று பெயர் சூட்டினர் நயவஞ்சக யூதர்கள். உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடு கள்ளத்தனமாக உருவெடுத்தது எனலாம். இந்த நிகழ்வு ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்தையும் அதிர்ச்சியடையச் செய்தது. யூதர்களின் குறுமதியால் ஃபலஸ்தீன மக்கள் கைசேதப்பட்டு நின்றார்கள். தொடர்ந்து யூதர்கள் தங்களுடைய கொடூரங்களை

மதுவில் மதிமயங்கிக் கிடக்கும் பொது சமூகம்!

வீட்டில் குடிப்பதற்காக வைத்திருந்த வெளிநாட்டு மதுவை எடுத்து 8 வயது சிறுவன் குடித்து மரணமான கொடூர சம்பவம் கேரளாவில் பத்மநாமபுரத்துக்கருகில் நடந்துள்ளது. தொலைக்காட்சிப் பெட்டி ஸ்டாண்டின் கீழ் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவை எடுத்து அந்தச் சிறுவன் குடித்திருக்கிறான். அப்பொழுது அவனின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். 300 மில்லிக்கும் அதிகமாக அவன் உடலில் மது சென்றதால் அவனுக்கு மரணம் ஏற்பட்டுள்ளது. தங்கள் சுகத்திற்காக அநியாயமாக ஒரு சிறுவனைப் பலியாக்கியிருக்கிறார்கள் வீட்டிலுள்ளவர்கள். இது ஒரு

சமூக வலைத்தளங்கள் வரமா? சாபமா?

முகநூலில் பாதிக்கப்படுபவர்கள் தற்கொலை செய்திடும் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. தற்பொழுது ஓர் இளம் பெண் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கேரளாவைச் சார்ந்த இந்தப் பெண் கடந்த ஞாயிற்றுக்கிழமை (26.01.2014) தூக்கில் தொங்கி பரிதாபமாக உயிர் இழந்தார். தன் 3 வயது குழந்தையையும், கணவரையும் நிர்க்கதியில் நிறுத்தி விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார். தன் சொந்த சகோதரனுடன் ஏற்பட்ட சொத்துத் தகராறில் அந்தச் சகோதரனின் நண்பன் அந்தப் பெண்ணைக் கண்ணியக் குறைவாக முகநூலில் விமர்சித்தும்,

SDPI மாநிலத் தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவி தூதுஆன்லைன்.காம் இணையதளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டி!

SDPI மாநிலத் தலைவர் K.K.S.M. தெஹ்லான் பாகவிஅவர்கள் தூதுஆன்லைன்.காம் இணையதளத்திற்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். இன்று முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்னைகள், சமுதாயத்தின் அரசியல் நிலை, எதிர்வரும் தேர்தலில் SDPI கட்சியின் நிலைப்பாடு போன்ற பல்வேறு கேள்விகளுக்கு இந்தப் பேட்டியில் விடையளிக்கிறார். காணத் தவறாதீர்கள். அவரது காணொளிப் பேட்டியை எமது தளத்தின் வலது மேற்புறம் உள்ள இணைப்பைச் சொடுக்கிக் காணவும்.

ஏக்கத்தை ஏற்படுத்திய 37வது சென்னை புத்தகக் கண்காட்சி!

அனைத்து தரப்பு மக்களையும் தன் பக்கம் ஈர்த்த 37வது சென்னை புத்தகக் கண்காட்சி, அடுத்து எப்பொழுது வரும் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு ஏக்கத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்திச் சென்றுள்ளது. ஒவ்வொரு வருடமும் வாசகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் சென்னை புத்தகக் கண்காட்சி, இந்த வருடமும் அதற்கு சிறிதும் மாறாமல் தனி முத்திரை பதித்துள்ளது. இன்றைய மாறி வரும் நவீன உலகில் பல விதமான கண்காட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், மக்களின் அறிவுத் தேடலை பூர்த்தி

கலை என்பது எதைக் குறிக்கிறது?

(நபியே!) நீர் கூறும்: “அல்லாஹ் உங்களுக்கு இறக்கி வைத்த ஆகாரங்களை நீங்கள் கவனித்தீர்களா? அவற்றில் சிலவற்றை ஹராமாகவும், சிலவற்றை ஹலாலாகவும் நீங்களே ஆக்கிக் கொள்கிறீர்கள். (இப்படித் தீர்மானித்துக் கொள்ள) அல்லாஹ் உங்களுக்கு அனுமதி அளித்துள்ளானா? அல்லது அல்லாஹ்வின் மீது நீங்கள் பொய்க் கற்பனை செய்கின்றீர்களா?” அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனை செய்பவர்கள், மறுமை நாளைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது பெருங்கிருபையுடையவனாக இருக்கின்றான். எனினும் அவர்களில்

தூக்குத் தண்டனைக்கு எதிரான ஒரு தாயின் குரல்!

“ஏழைகள், பலவீனமானவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், அதிகாரம் இல்லாதவர்கள், வெறுக்கப்பட்டவர்கள் - இவர்களுக்குத்தான் மரண தண்டனை வழங்கப்பட்டு கொல்லப்படுகிறார்கள்.” - ராம்சே கிளார்க், முன்னாள் அமெரிக்க தலைமை அரசு வழக்கறிஞர் சென்னை புத்தகக் கண்காட்சியில் மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஓர் அரங்கு. 12 நாட்கள் நடைபெறும் இந்தப் புத்தகக் கண்காட்சியில் நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள், லட்சக்கணக்கான புத்தகங்கள், 700க்கும் மேற்பட்ட கடைகள் என மக்களின் அறிவுத் தேடலைப் பூர்த்தி செய்யும் ஒரு சூழ்நிலையில், தன் மகனின் தூக்குத்

என்றும் கல்விச் சேவையில் முஸ்லிம்கள்!

இஸ்லாத்தில் கல்வி என்பது மார்க்கக் கல்வி மட்டும் அல்ல, மார்க்கக் கல்வியுடன் சேர்ந்த உலகக் கல்வியும் தான். இஸ்லாத்தில் கல்வி கற்க எவன் நடக்கிறானோ அவனுடைய பாதையில் அல்லாஹ் உதவி அளிக்கிறான். கல்வியைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் சீன தேசம் சென்றாலும் கல்வி கற்க வேண்டும் என்று கூறியுள்ளார்கள். அப்படிப்பட்ட கல்வியைக் கற்பது கடமை.  கல்வியுடையவனும் கல்வி கற்காதவனும் எப்பொழுதும் சமமாக மாட்டார்கள் என்று குர்ஆன் கூறுகிறது. ஆகையால்தான் நபி (ஸல்)

டெஸ்ட் போட்டியில் இருந்து விடைபெற்றார் காலிஸ்!

“இந்த முடிவை நான் இலகுவாக எடுக்கவில்லை. அதே நேரத்தில், தென் ஆப்பிரிக்க அணியை தொடர்ந்து பசியில் தள்ள விரும்பவில்லை; 2015 உலக கோப்பைக்கு முழு உடல் தகுதியும், திறமையையும் தயார்படுத்த வேண்டி இருக்கின்றது.”  - ஜேக்ஸ் காலிஸ் தென் ஆப்பிரிக்காவின் புகழ்பெற்ற வீரரான காலிஸ் சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வமுள்ளவர். கிரிக்கெட் அணியில் இடம் பெற வேண்டும் என்பது அவரது பெரிய கனவாகும். அதில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். தென் ஆப்பிரிக்காவில்

மோடிக்கு வழங்கப்பட வேண்டிய விருதுகள்!

25.12.2013 தி ஹிந்து ஆங்கில நாளேட்டில் ஒரு விளம்பரம். முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 89வது பிறந்த நாள் வாழ்த்தாக, குஜராத் அரசின் சாதனைகளை விவரித்தது அந்த விளம்பரம். அந்த விளம்பரம் அனைவருக்கும் தெரிந்ததுதான். மறைந்த ஹிட்லரை விஞ்சும் அளவுக்கு, ஹிட்லருக்கே ரோல் மாடலாக பிரதமர் கனவோடு சுற்றிக் கொண்டிருக்கும் நரேந்திர மோடியின் குஜராத் அரசு சிறந்த அரசு என்று குஜராத்துக்கு வழங்கப்பட்டுள்ள 285 விருதுகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டிருந்தது. உலக

Top