You are here
Home > கட்டுரைகள் > வரலாறு > வரலாற்றின் வேர்கள்!

வரலாற்றின் வேர்கள்: கல்வித்துறை​-2

கல்வித்துறை-2: இன்றைய கல்வித்துறையில் பள்ளிக் கூடங்களின்(School) பங்கு முக்கியமானது. தற்போதுள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் பள்ளிக் கல்வியே ஒருவருடைய கல்வி வாழ்க்கைக்கு அஸ்திவாரம் ஆகும். இதன் அடிப்படையிலேயே இன்று பள்ளி கல்வியானது தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டதோடு அல்லாமல் பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையும் பல இலட்சமாக உயர்ந்துள்ளது. இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையில் முஸ்லிம்கள் நடத்தும் பள்ளிகூடங்களை காண்பது என்பதே பாலைவனத்தில் தண்ணீரை காண்பதற்கு சமமாக

வரலாற்றின் வேர்கள்: கல்வித்துறை

மனிதனை மனிதனாக வாழ வழிவகுப்பதற்கும், அவனது வாழ்வில் தரத்தை உயர்த்துவதற்கும் கல்வியினுடைய தேவை இன்றியமையாததாகின்றது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்வியினை போதிப்பதற்கென்றே இன்று இலட்சக்கணக்கான கல்விக் கூடங்களும் பலகலைக் கழகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த அறிவியல் யுகத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதிய புதிய பாடத் திட்டங்களும் புதிய துறைகளும் மனிதனின் தேவைக்கேற்ப உருவாகிக்கொண்டே வருகின்றது. உதாரணமாக மருத்துவக் கல்வியை எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு காலத்தில் பொது மருத்துவம் என்ற தலைப்பில்

வரலாற்றின் வேர்கள்! – அல் பைதர் (கி.பி 1197-1248)

அல் பைதர் (கி.பி 1197-1248) இவர் ஸ்பெயினின் தலை சிறந்த தாவர ஆராய்ச்சி நிபுணரும், மருந்துகளை தயாரிக்கும் நிபுணரும் ஆவார். இவர் எழுதிய 'ஜாஹின்-கிதாப் அல் ஹையவான்' என்னும் நூல் உயிரியல் துறையில் புகழ் பெற்றதாகும். இன்றைக்கு பறவைகள் குறித்தான பல்வேறு விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால்  பறவைகள் குடிபெயர்ந்து வாழ்வதைக் கண்டறிந்து அதனை சுமார் பத்து நூற்றாண்டுகளுக்கு முன்னரே உலகிற்கு அறிவித்த முதல் விஞ்ஞானி இவரே. என்பது நம்மில் எத்தனை பேருக்குத்

வரலாற்றின் வேர்கள்!

வரலாற்று பக்கங்கள்  இரண்டு நிறங்களை கொண்டதாகும் முதலாவதானது கருப்பு அது அறிவு ஜீவிகளின் பேனா மை இரண்டாவதானது சிகப்பு அது தியாக செம்மல்களின் செங்குருதி இப்படியான இரண்டு மைகளையும் உள்ளடக்கியது தான் முஸ்லிம்களின்  கடந்த கால வரலாறு. முஸ்லிம்கள் எட்டு திக்கிலும் வீறு கொண்டு வெற்றி முரசு கொட்டிய காலத்தை நாம் உற்று நோக்கினால் நமக்கு புலப்படுவது இஸ்லாமிய அறிவியலின் முதிர்ச்சியும் முஸ்லிம்  அறிஞர்களின் அறிவு ஞானமும் தான். அந்த அளவிற்கு 

Top