You are here
Home > கட்டுரைகள் > மீடியா உலகில் முஸ்லிம்கள்

இலக்கியச்சோலை புத்தக வெளியீட்டு விழா

இலக்கியச்சோலை வெளியீட்டகம் ஏறத்தாழ பதினெட்டு வருடங்களாக தரமான புத்தகங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இது வரை நூற்றுக்கும் அதிகமான புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன் பண்டைய நாவல்களை மீண்டும் வெளியிடும் நோக்கத்திற்காக புதுயுகம் என்ற வெளியீட்டகமும் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. இந்த வெளியீட்டகங்களின் புதிய ஆறு புத்தகங்களை வெளியிடும் விழா சென்னை பெரியார் திடலில் உள்ள மணியம்மை அரங்கில் ஜூன் 14, 2013 அன்று மாலை நடைபெற்றது. இலக்கியச்சோலை நிர்வாகக் குழு உறுப்பினர்

மீடியா உலகில் முஸ்லிம்கள்–35

ஒரு நாளிதழையோ, பருவகால இதழையோ தொடங்குவதற்கு சட்ட ரீதியாக என்னென்ன செய்யவேண்டும் என்பதைக் காண்போம். இந்தியாவில் நாளிதழ்களையும்,பருவகால இதழ்களையும் அச்சடிப்பதும், வெளியிடுவதும் "புத்தகங்களின் அச்சு மற்றும் பதிவுச்சட்டம், 1867" (Pressand Registration of Books Act, 1867), "நாளிதழ்களின் பதிவு (மத்திய) விதிகள், 1956" (Registration of Newspapers(Central) Rules, 1957) ஆகியவற்றின் கீழ் வருகின்றன. இந்தச் சட்டத்தின்படி, ஒரு மொழியில் அல்லது ஒரு மாநிலத்தில் எந்தப் பத்திரிகையின் பெயரும் ஏற்கனவே வெளிவரும்

மீடியா உலகில் முஸ்லிம்கள் –34

வானொலி நிலையங்கள் (Radio Stations) இன்று தனியார் நிறுவனங்கள் FM என்ற பண்பலை வானொலி நிலையங்களை நடத்துவதற்கு அரசு அனுமதியளித்துள்ளது. தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுடனும், பொருளாதாரத்துடனும் நாமும் பண்பலை நிலையங்களை பாங்காக நடத்தலாம். இன்று பெரும்பாலான பண்பலை வானொலிகள் பெரும்பாலும் சினிமா பாடல்களையும், சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளையுமே நடத்தி வருகின்றன. இந்த நிலையை மாற்றி சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ள நிகழ்ச்சிகளை நாம் கொடுக்கலாம். அன்றாடச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை அழகுற

மீடியா உலகில் முஸ்லிம்கள் –33

ஆவணப்படங்கள் (Documentaries) வீடியோ தயாரிப்புகளும், குறுந்தகடு நகலெடுப்பும் (CDCopying) இன்று மிகவும் பிரபலமாகி விட்டன. மிகவும் எளிதாகிவிட்டன. ஒரு தனிப்பட்ட நபரே இந்த வீடியோ தயாரிப்புகளில் ஈடுபடலாம். சமூகத்தின் மீதான சரியான பார்வையும், ஊடகம் தொடர்பான அறிவும், வீடியோ தொழில்நுட்ப அறிவும், தேவையான கணிணி வசதிகளும் கொண்ட ஒரு தனி நபராலேயே இதில் ஈடுபட முடியும். இப்படிப்பட்ட சில தனி நபர்கள் சேர்ந்து ஆவணப் படங்களைத் தயாரிக்கலாம். இந்தப் படங்கள் வீடுகளில் பெரும் தாக்கத்தை

மீடியா உலகில் முஸ்லிம்கள் –32

பருவகாலஇதழ்கள் (Periodicals) பருவகால இதழ்கள் என்பவை வார இதழ் (Weekly), மாதமிரு இதழ்(Fortnightly), மாத இதழ் (Monthly), மூன்று மாதத்திற்கொருஇதழ் (Quarterly) என்று பல வகைப்படும். பெரும்பாலான இந்திய மொழிகளில் இந்த இதழ்கள் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்றன. ஆனால் அதில் பெரும்பாலானவை தரம் குன்றியதாகவே இருக்கின்றன. எனவே ஒரு பருவகால இதழைப் புதிதாக ஆரம்பிக்க வேண்டுமென்றால் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசிப்பது நலம். அதனால் குறிப்பிட்ட ஏதேனும் நல்ல பலன் இருந்தால் தவிர அவைகளைத்

மீடியா உலகில் முஸ்லிம்கள் –31

சென்ற தொடரில் ஊடகம் தொடர்பான எந்த புதிய திட்டத்திலும் நாம் இறங்குவதற்கு முன்பாக இரண்டு பொன்னான விதிகளை நினைவில் கொள்ளவேண்டும் என்று பார்த்தோம். அவைகளாவன: 1.   இடைவெளிகளை(Gaps) நிரப்ப வேண்டும். ஏற்கனவே ஒன்றிருக்க திரும்பச் செய்வது (Duplications) தவிர்க்கப்பட வேண்டும். 2.   தரம் (Quality)நமது தாரகமந்திரம். அளவைப் (Quantity) பார்த்து தரத்தைக் குறைத்துவிடக் கூடாது. நமது திட்டம் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் நாம் இந்த இரண்டு விதிகளையும் பின்பற்றவேண்டும். நாம் எந்தத் திட்டத்தை ஆரம்பித்தாலும் அது மக்களுக்குப்

மீடியா உலகில் முஸ்லிம்கள் –30

நாம் என்​னென்ன​ செய்யலாம்? இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் ​செய்திகளை அள்ளித் தரும் மீடியாக்க​ளை எதிர்​கொள்ளவும், நமது நி​லை​யைத் ​தெளிவுபடுத்தவும் நமக்​கென்று பத்திரி​கைகள், ​​தொ​லைக்காட்சி சானல்கள் ஆரம்பிக்கலாம். நாம் அடிக்கடி இதுகுறித்து சிந்திக்கிறோம். அதிகமாகப் பேசுகிறோம். விவாதிக்கிறோம். பெரிய பெரிய திட்டங்களைப் போடுகிறோம். ஆனால் செயல் என்று வரும்பொழுது அங்கே ஏமாற்றமே மிஞ்சுகிறது. மிகக் கொஞ்சமான வேலைகளே நடக்கின்றன. மாற்று ஊடகம் குறித்த நமது செயல்திட்டம் தேசிய அளவிலும் இருக்கவேண்டும். நமது பகுதியின்

மீடியாஉலகில் முஸ்லிம்கள் –29

    பிரஸ் கவுன்சி​லை நாம் எப்படி அணுகுவது, எந்த மு​றையில் புகாரைப் பதிவு ​செய்வது, எந்​தெந்த ஆவணங்க​ளை இ​ணைத்து அனுப்புவது ​போன்ற​​வை குறித்து ​சென்ற ​தொடரில் கண்​டோம். பிரஸ் கவுன்சிலின் முகவரி இ​தோ: Press Council of India Soochana Bhavan 8, CGO Complex, Lodhi Road New Delhi – 110 003 Web : www. presscouncil.nic.in Email : pcids@vsnl.net மாற்று ஊடகத்​தை ​நோக்கி… மீடியா​வை எப்படி அணுகுவது, பத்திரி​கைகளுடன் எப்படி ​தொடர்பு ​கொள்வது, அ​வற்றிற்கு மறுப்பு

மீடியாஉலகில் முஸ்லிம்கள் –28

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா என்பது நாம் ஏற்க​ன​வே பார்த்தபடி சட்டரீதியானஅதிகாரம் ​கொண்ட ஓர் அ​மைப்பு. பிரஸ் கவுன்சில் (விசார​​ணைக்கான மு​றை) கட்டுப்பாட்டுச் சட்டம் 1979 (Press Council (Procedure for Enquiry) Regulations Act 1979) என்ற சட்டத்தின் கீழ்யார் ​வேண்டுமானாலும் பிரஸ் கவுன்சிலில் புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்ட மனித​ரோ, ​நேரடியாக ஈடுபட்ட மனித​ரோதான் புகார் அளிக்க​வேண்டும் என்றில்​லை. பத்திரி​கைத்து​றையின் ​தொழில் தர்மம் மீறப்பட்டதாக ​​​பொதுமக்களில் யார் கவனித்தாலும் அவர்கள் இத​னை

மீடியாஉலகில் முஸ்லிம்கள் –27

பிரஸ் கவுன்சி​லை அணுகுதல் ஊடகத்தில் எதுவும் அநீதி நடந்தால் அத​னை மு​றையிட்டு நீதி ​பெறுவதற்குரிய சட்டரீதியான அதிகாரம் ​கொண்ட அ​மைப்புதான் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா. இதன் த​லைவராக ஓய்வு​ ​பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள். சட்ட ரீதியான அதிகாரம் என்றவுடன் வானளாவ அதிகாரம் ​கொண்டது என்று எண்ணி விட​ வேண்டாம். அந்த அளவுக்கெல்லாம் அதிகாரம் கி​டையாது. இருந்தாலும் பிரஸ் கவுன்சிலின் பார்​வை, கருத்துகள் மீடியா உலகில் கவனத்தில்​கொள்ளப்படுகின்றன. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா குறித்த

Top