You are here
Home > கட்டுரைகள் > பொது கட்டுரைகள்

தேர்தல் ஜுரத்தில் உளறும் மோடி!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் அறிக்கைப் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் வேளையில், மூன்றாவது அணி என்ற முயற்சி சாத்திப்படுமா என்ற கேள்வியும் நம் முன் எழுந்துள்ளது. இடது சாரிகள், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், அசாம் கண பரிஷத், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியாக உருவாகியுள்ளன. இது போதிய

“மேலப்பாளையம் முஸ்லிம்கள்” – நூல் விமர்சனம்

பெயர் : “மேலப்பாளையம் முஸ்லிம்கள்” ஆசிரியர்:   பே. சாந்தி வெளியீடு: இலக்கியச்சோலை பதிப்பகம் பக்கங்கள்: 136 விலை: 80/- தொடர்புக்கு: +91 99408 38051 முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளில் முக்கியமான ஊர் மேலப்பாளையம். காவல்துறை மற்றும் அதிகார வர்க்கங்களின் அத்துமீறல்கள் 1990களின் காலக்கட்டத்தில் மேலப்பாளையம் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வந்தது. இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காவல்துறை மற்றும் அரசின் நெருக்கடிகள் சொல்லில் அடங்கா துயரத்தை ஏற்படுத்தியது. திருநெல்வேலி மாவட்டம் சுற்றி மேலப்பாளையம், கடையநல்லூர், தென்காசி,

இதுவரை நடந்துள்ள இடஒதுக்கீடு போராட்டங்களுக்கு வெற்றி கிடைக்குமா?

இந்திய தேசம் சம உரிமை கோட்பாடு கொண்ட ஒரு நாடு. ஜனநாயகத்தின் அடிப்படையில் ஒவ்வொரு சமூகத்தின் உரிமைகளும் சரிவர பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஆனால் முஸ்லிம்கள், தலித்துகள், ஆதிவாசிகள், மலைவாழ் மக்கள் எனப் பல்வேறு சமூக மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு புறம் தள்ளப்படுகின்றனர். குறிப்பாக, இந்திய தேசத்தின் விடுதலைக்கும், அதன் வளர்ச்சிக்கும் தங்களின் விகிதாச்சாரத்திற்கு அதிகமாக உயிரை தியாகம் செய்து, உடைமைகளை இழந்து, பொருளாதாரத்தை வாரி இரைத்த முஸ்லிம்களின் இன்றைய சூழ்நிலை

மதுவில் மதிமயங்கிக் கிடக்கும் பொது சமூகம்!

வீட்டில் குடிப்பதற்காக வைத்திருந்த வெளிநாட்டு மதுவை எடுத்து 8 வயது சிறுவன் குடித்து மரணமான கொடூர சம்பவம் கேரளாவில் பத்மநாமபுரத்துக்கருகில் நடந்துள்ளது. தொலைக்காட்சிப் பெட்டி ஸ்டாண்டின் கீழ் குடிப்பதற்காக வைத்திருந்த மதுவை எடுத்து அந்தச் சிறுவன் குடித்திருக்கிறான். அப்பொழுது அவனின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். 300 மில்லிக்கும் அதிகமாக அவன் உடலில் மது சென்றதால் அவனுக்கு மரணம் ஏற்பட்டுள்ளது. தங்கள் சுகத்திற்காக அநியாயமாக ஒரு சிறுவனைப் பலியாக்கியிருக்கிறார்கள் வீட்டிலுள்ளவர்கள். இது ஒரு

பாபரி மஸ்ஜித்: என்றும் நம் நினைவில்!

இந்து மதவெறியர்களால் 1992 டிசம்பர் ஆறு அன்று பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டது. ஆட்சியைப் பிடித்த இந்து மதவெறியர்கள் 2002இல் குஜராத்தில் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தும், அதையே இந்துத்துவாவின் பரிசோதனைச் சாலை என்று பெருமை பேசுவதையும் பார்த்திருக்கிறோம். பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட பின்தான் எத்தனை கலவரங்கள், குண்டு வெடிப்புகள்! இந்து மதவெறியர்கள் அதிகார அமைப்புகளின் உதவியோடு கலவரம் செய்வதோடு இன்று அவர்களே குண்டு வைக்குமளவு முன்னேறி விட்டார்கள். கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக தேசத்தின் விவாதப்

முஸஃபர் நகர் கலவரம்: NCHRO உண்மை அறியும் குழு அறிக்கை!

முஸஃபர்நகர் கலவரம்  நடந்தது  தொடர்பாக தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பான என்சிஎச்ஆர்ஒ வின் (NCHRO)  உண்மை அறியும் குழு கடந்த செப்டம்பர் மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் விசாரணை மேற்கொண்டது. இக்குழுவில் ரெனி அயலின் (செயலாளர் NCHRO),  வழக்கறிஞர் ஷபானா (CPDR ) வழக்கறிஞர் முகம்மத் யூசுஃப்  (தமிழ்நாடு),  வழக்கறிஞர் விஜேந்திர குமார் கசானா (புது டில்லி) ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இக்குழு   கலவரம் பாதிக்கப்பட்ட  லோய், ஜோகிய

அங்கோலா: இப்படியும் ஒரு வதந்தி!

ட்விட்டரில்தான் முதலில் அந்தச் செய்தி வந்தது. அது செய்திதானா, வெறும் வதந்தியா என்று விசாரித்து அறிந்து கொள்ளும் முன்னரே பரபரவென்று உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் கண்டனம் தெரிவிக்கத் தொடங்கிவிட்டார்கள். ஆப்பிரிக்க செய்தித் தாள்கள் பலவற்றில் நேற்று மதியத்துக்குப் பிறகு செய்தியாகவே அதனை வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். ஆம். அங்கோலாவில் இஸ்லாம் தடை செய்யப்பட்டிருக்கிறது. தடையின் முதல் கட்டமாக தேசமெங்கும் உள்ள மசூதிகளை இடிப்பதற்கு உத்தரவிட்டிருக்கிறார்கள். ஓரிரு தினங்களில் அங்கோலாவில் வாழும் முஸ்லிம்கள் அனைவரையும்

“இப்ப கூட நீங்க வரமாட்டீங்களா?”

என்னோடு வேலை பார்க்கும் சகோதரர் பீஹார் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிரமாத்தைச் சேர்ந்தவர். கடந்த 4 வருடங்களாக சொந்த நாட்டைத் துறந்து துபையில் பணி செய்து வருகின்றார். இந்தியாவிற்கு விடுப்பில் சென்று தனது திருமணத்தை முடித்து திரும்பினார். அங்கு அவர் தனது மனைவியுடன் வாழ்ந்த காலம் 28 நாட்கள் மட்டுமே. மிக வேகமாகக் கழிந்த விடுப்பு, அன்பு மனைவியிடமிருந்து பிரிந்தது போன்றவையால் கண்ணீருடன் பறந்தார் விமானத்தில். மீண்டும் வேலையில் சேர்ந்தாகிவிட்டது. விடுப்பு

மகாபலிபுரப் பயணம்!

நாங்கள் ஆறு நண்பர்கள் சேர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் மகாபலிபுரம் சென்றோம். பல்வேறு இயற்கை வளங்கள் நிறைந்த அந்தச் சூழலில், மக்களின் மனதைக் கவரக்கூடியதாக கல் சிற்பங்கள் காட்சியளித்தன. அதுமட்டுமின்றி பல்வேறு இடங்கள் அதைச் சுற்றிலும் உள்ளன. ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த இடங்களில் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டும், குடும்பத்தோடு வந்தவர்கள் உணவு பரிமாறிக் கொண்டும், இளம் ஜோடிகள் தங்களுடைய அன்பை வெளிப்படுத்திக் கொண்டும், குழந்தைகள் சறுக்குப் பாறைகளில் வழுக்கி விளையாடிக் கொண்டும்

பள்ளிவாயில்கள்: யாருக்குச் சொந்தம்?

பள்ளிவாயில்கள் இஸ்லாமிய சமூக அமைப்பின் மத்திய நிலையங்கள் ஆகும். சமூக, சட்டத்துறை, அரசியல், பரிபாலனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பள்ளிவாயில்கள் இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் ஆற்றி வந்திருக்கின்றது. றஸூல் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டு, முதற்கட்டமாக குபாவிலும், மதீனாவிலும் பள்ளிவாயில்களை நிர்மாணித்தது, இஸ்லாமிய சமூக அமைப்பில் பள்ளிவாயில்களுக்கு எத்தகைய உயரிய இடம் காணப்படுகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. இன்றிருப்பது போன்று வெறும் மார்க்க நிறுவனமாக இல்லாமல், மிக விரிவான சமூகப் பணிகளை

Top