தொழில்நுட்பம்
Thursday, May 3rd, 2012
ஹைதராபாத்:ஆங்கிலம் சரியாக புரியவில்லை என்ற கவலை உங்களுக்கு இனி தேவையில்லை. இனி எந்த மொழியில் மின்னஞ்சல் வந்தாலும் அதை உங்களுக்கு புரிந்த மொழியில் மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதியை உங்களுக்கு கூகிள் இணையதள சேவை நிறுவனத்தின் ஜிமெயில் வழங்க உள்ளது. ஜிமெயில் சேவையைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இன்னும் ஓரிரு நாள்களில் இந்தச் சேவை கிடைக்கும். மின்னஞ்சலின் மேற்பகுதியில் இருக்கும் ‘டிரான்ஸலேட்’ என்கிற பொத்தானை இயக்குவதன் மூலம் தேவையான மொழிக்கு மின்னஞ்சலை மொழிபெயர்க்க முடியும் என்று கூகுள் ‘டிரான்ஸலேட்’ [...]
Posted in இந்தியா, செய்திகள், தொழில்நுட்பம் | Comments Off
Wednesday, April 25th, 2012
வாஷிங்டன்:இணையதள உபயோகம் தவிர்க்க முடியாத காரியமாக மாறிவிட்ட இக்காலக்கட்டத்தில் பயனீட்டாளர்கள் ஆன்லைனில் தகவல்களை ஸ்டோரேஜ் செய்யும் வசதியை கூகிள் உருவாக்கி வருகிறது. ஃபோட்டோக்கள், தகவல்கள் ஆகியவற்றை ஆன்லைனில் சேகரிக்கும் விதத்தில் வசதி கூகிள் ட்ரைவ் என்று அழைக்கப்படுகிறது. இலவசமாகவும், கட்டணம் செலுத்தியும் இதனை உபயோகிக்கலாம். மைக்ரோ சாஃப்டின் ஸ்கை ட்ரைவிற்கு கூகிள் ட்ரைவ் பலத்த போட்டியை கொடுக்கும் என கருதப்படுகிறது. ஐந்து ஜிகா பைட் வரை சேகரிக்கும் வெர்ஸனை பயனீட்டாளர்கள் இலவசமாக உபயோகிக்க கூகிள் அளிக்கிறது. ஐந்து [...]
Posted in உலகம், செய்திகள், தொழில்நுட்பம் | Comments Off
Thursday, April 12th, 2012
ஒட்டவா:மாறிவரும் நவீன உலகில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகும் வேளையில் நாணயங்களுக்கு விடைகொடுக்கும் வகையில் புதிய டிஜிட்டல் கரண்சியை(mintchip) உருவாக்கியுள்ளது கனடாவின் ராயல் கனேடியன் மிண்ட் நிறுவனம். கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்ட மிண்ட்சிப்(mint chip) குறித்த வீடியோவில் எப்படியெல்லாம் இந்த மிண்ட் சிப்பை உபயோகிக்கலாம் என்று விளக்கப்பட்டது. ‘மிண்ட் சிப்’ வடிவமைப்பு இன்னும் மெருகூட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்றும் கூறப்பட்டது. பணத்தை விட மிகவும் எளிதாக உபயோகிக்கும் விதமாகவும்; குழந்தைகள் கூட கஷ்டம் இல்லாமல் எளிதாக உபயோகிக்கும் வகையிலும் இது [...]
Posted in உலகம், செய்திகள், தொழில்நுட்பம் | Comments Off
Sunday, January 29th, 2012
லக்னோ:உ.பி சட்டப்பேரவைக்கு நடைபெற இருக்கும் முதல் கட்ட தேர்தலில் 109 கிரிமினல்கள் போட்டியிடுகின்றனர். வேட்பு மனு தாக்கல் செய்த 867 வேட்பாளர்களில் 287 பேரின் மனுவை பரிசோதித்த பொழுது இவர்களில் 109 பேர் மீது கொலை, கடத்தல், வழிப்பறி ஆகிய வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. உத்தரபிரதேச மாநில தேர்தல் கண்காணிப்பு குழு வேட்புமனுக்களை பரிசோதித்தது. கிரிமினல் பின்னணியைக் கொண்ட வேட்பாளர்களில் சமாஜ்வாதி கட்சிக்கு முதலிடம். 28 பேர் இக்கட்சி சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். [...]
Posted in இந்தியா, செய்திகள், தொழில்நுட்பம் | 1 Comment »
Wednesday, January 11th, 2012
நோ மொ ஃபோபியா என்றால் நோ மொபைல் ஃபோபியா என பொருள். மொபைல் ஃபோனை உடன் எடுத்துச் செல்ல மறத்தல், மொபைல் ஃபோனின் பேட்டரி ரிப்பயர் ஆகுதல், சார்ஜ் தீர்ந்து போதல் ஆகிய வேளைகளில் ஏற்படும் கவலைதான் நோ மொ ஃபோபியா ஆகும். இக்கவலை வளர்ந்து வளர்ந்து மனோ நோயாக மாறிவிடுமாம். சாதாரணமாக இதற்கெல்லாம் யாரும் சிகிட்சையோ, கவுன்சிலிங்கோ பெறுவதில்லை. என்ன டெக்னாலஜி என்றாலும் அதில் நன்மையும், தீமையும் உண்டு. மனிதர்களின் குணநலனின் அடிப்படையில்தான் அதிகமாக பாதகம் [...]
Posted in தலைப்புச்செய்தி, தொழில்நுட்பம், முன்னையவை | Comments Off
Tuesday, August 9th, 2011
Compuware’s எனும் நிறுவனம் இணைய உலாவிகள் தொடர்பில் சில தரவுகளை வெளியிட்டுள்ளது. 1.86 பில்லியன் தனிப்பட்ட டெஸ்க்டாப் கணினி பாவனையாளர்களிடம் ஒரு மாத காலமாக சுமார் 200 க்கும் மேற்பட்ட வலைத்தளங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கூகிள் குரோம் உலாவியே மிக வேகமான உலாவியாக தேர்வாகியுள்ளது. இந்த கணிப்புக்கள் தனிப்பட்ட லேப் கணினிகளில் டெஸ்ட் செய்யப்பட்டவையில்லை எனவும் உண்மையான கணினி மற்றும் இணைய பாவனையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தரவுகளாகும். மேலும் இவை குறிப்பிட்ட உலாவியின் தொடக்க வேகத்தை கொண்டு கணிப்பிடப்பட்டிருக்கின்றது. [...]
Posted in செய்திகள், தொழில்நுட்பம் | 4 Comments »
Wednesday, July 13th, 2011
இன்றைய தொழில்நுட்ப உலகில் மடிக்கணணிகளை பயன்படுத்துபவர்கள் ஏராளம். ஏனெனில் எங்கு சென்றாலும் நாம் அதை எடுத்துச் சென்று பயன்படுத்த முடியும். நமது வேலைகளும் தடைபடாமல் இருக்கும். கடைகளிலிருந்து மடிக்கணணிகளை வாங்கும் போது கவனிக்க வேண்டியவைகள்: கடைக்காரரிடம் அவை Unlock செய்யப்பட்டுள்ளதா என்று முதலில் கேளுங்கள். திடமான, உறுதியான ஆனால் பாரமில்லாத மடிக்கணணிகளை தெரிவு செய்யுங்கள். கீபோர்ட்டை உபயோகித்துப் பாருங்கள். உங்களுக்கு அது சௌகரியமாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். மேசை மற்றும் உங்கள் மடி மீது [...]
Posted in செய்திகள், தொழில்நுட்பம் | 4 Comments »
Monday, July 11th, 2011
நாம் சில வேளைகளில் தேவையான பைல்களை நாம் அறியாமலேயே அழித்துவிட்டு திண்டாடுவோம். அவை ரீசைக்கிள் பின்னில் இருந்தால் பரவாயில்லை. வேண்டுமென்றே ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயைப் பயன்படுத்தி ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல் சில பைல்களை துவம்சம் செய்துவிடுவோம். பின் வருத்தப்படுவோம். இவ்வாறு அழிக்கப்பட்ட பைல்களைக் கண்டுபிடித்து எடுத்துத்தரவென்றே பல புரோகிராம்கள் உள்ளன. அவற்றில் பல சாதாரணமாகக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் கையாளும் வகையில் இருக்காது. தேவையற்ற கேள்விகளைக் கேட்டுவிட்டு பின் முடியாது எனப் பதிலளிக்கும். இல்லை எனில் அழித்தவர்களே [...]
Posted in செய்திகள், தொழில்நுட்பம் | 6 Comments »
Thursday, April 14th, 2011
நண்பர்களுடன் நாம் வீடியோக்களை பகிரும் போது அந்த முழு வீடியோவையும் பகிராமல், அந்த வீடியோவில் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் பகிர முடியும். குறிப்பிட்ட பகுதியை மட்டும் பகிர வேண்டுமென்றால் அந்த முழு வீடியோவையும் தரவிறக்கம் செய்து பின்னர் சில மென்பொருள் உதவியோடு அந்த பகுதியை மட்டும் கட் செய்து பின்னர் மற்றவர்களுக்கு பகிர வேண்டும். இந்த முறையில் நம்முடைய நேரம் வீணாக விரயமாகிறது. நமக்கு கிடைக்கும் குறுகிய நேரத்தில் இப்படி நேரத்தை செலவழிக்க யாரும் விரும்புவதில்லை. [...]
Posted in செய்திகள், தொழில்நுட்பம் | 5 Comments »
Saturday, April 9th, 2011
ஒரு கோப்பை மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு கோப்பை லாக் செய்ய முடியும். உதாரணமாக உங்களிடம் tamil என்ற கோப்பு இருக்குதெனில் அந்த கோப்பை லாக் செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும். முதலில் ஒரு Notepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும். ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் [...]
Posted in செய்திகள், தொழில்நுட்பம் | 2 Comments »
Thursday, April 7th, 2011
மது கணணியில் உள்ள டிரைவ் எதுவாக இருந்தாலும் சரி அது எந்த அளவு உபயோகிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு கோப்புகளின் அளவு என்ன என தெளிவாக அறிய இந்த மென்பொருளால் முடியும். மேலும் இதிலிருந்தே ரீ-சைக்கிள் பின்னை சுத்தம் செய்யலாம். Control Panelல் உள்ள Add Removeல் உள்ள கோப்புகளை நீக்கலாம். வன்தட்டை ஸ்கேன் செய்து காலியிடங்களை பார்க்கலாம். இந்த மென்பொருளை தரவிறக்கியதுடன் தோன்றும் விண்டோவில் Download Scanner கிளிக் செய்யவும். அதில் உங்கள் வன்தட்டின் மொத்த விவரம் தெரிய [...]
Posted in செய்திகள், தொழில்நுட்பம் | 1 Comment »
Wednesday, April 6th, 2011
நாம் கணணியை தொடர்ந்து உபயோகப்படுத்திக் கொண்டிருப்பதால் அதிகமான அளவு சூடு அடைகிறது. அந்த சூட்டின் நிலை 60 டிகிரி செல்சியஸைத் தொடும் போது தானாகவே ரீஸ்டார்ட் ஆகும் வகையில் தான் அமைக்கப்பட்டிருக்கும். கணணியில் உள்ள டிஜிட்டல் சாதனங்கள் இயங்கும் போது நிச்சயம் வெப்ப ஆவி உருவாகி வெளியே வருகிறது. அதனால் தான் ப்ராசசர் சிப் மேலாக ஒன்றும் கேபினட் உள்ளாக ஒன்றும் என மின்விசிறிகள் அமைக்கப்பட்டு அவை அந்த வெப்பத்தை வெளியேற்றுகின்றன. மேலும் இப்போதெல்லாம் இயக்கப்படும் புரோகிராம்கள் [...]
Posted in செய்திகள், தொழில்நுட்பம் | Comments Off
Tuesday, April 5th, 2011
கூகுள் ஜிமெயிலில் புதிய சிறப்பம்சமாக ஓரே நேரத்தில் இரண்டு மின்னஞ்சல் முகவரிகளில் நுழைந்து இரண்டு இன்பாக்ஸ்களை கையாளலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது. 1. முதலில் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து கொள்ளுங்கள். 2. நீங்கள் உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்தவுடன் Settings செல்லவும். பின்பு Accounts and Import செல்லவும். பின்பு அங்கு இருக்கும் Google Accounts Settings செல்லவும். 3. அங்கு Multiple Sign In என்பதற்கு நேராக off என்று இருக்கும். பின்பு [...]
Posted in செய்திகள், தொழில்நுட்பம் | 3 Comments »
Monday, April 4th, 2011
கணணியின் இயங்குதளம் மற்றும் வன்பொருள்களான விசைப்பலகை, மவுஸ், பிரிண்டர் போன்றவற்றுடன் தொடர்பு கொள்வதற்கும் குறிப்பிட்ட சாதனங்களை கட்டுப்படுத்துவதற்கும் இருக்கின்ற கோப்புகளே டிரைவர் கோப்புகள் எனப்படும். பொதுவான கருவிகளுக்கான டிரைவர்கள் இயங்குதளத்திலேயே கிடைக்கப்பெறும். புதியதாக ஏதேனும் கருவியை நிறுவினால் வன்பொருள் கருவிகளை தயாரிக்கிற நிறுவனங்களால் வழங்கப்படும். கணணியில் இவை கட்டாயம் இருந்தால் தான் வன்பொருட்கள் முறையாக வேலை செய்யும். கணணியில் குறிப்பிட்ட கால பயன்பாட்டுக்குப் பிறகு டிவைஸ் டிரைவர்களை(Device drivers) அப்டேட் செய்ய வேண்டும். ஏன் என்றால் மென்பொருள்களுக்கு அப்டேட் [...]
Posted in செய்திகள், தொழில்நுட்பம் | 3 Comments »
Sunday, April 3rd, 2011
கல்லூரி பேராசிரியர்களின் Presentation ஐயும், திறமையான பேச்சாளர்களின் பேச்சை Text கோப்பாக மாற்றவும் இனி எந்த மொழிபெயர்ப்பாளரும் தேவையில்லை. ஓன்லைன் மூலம் நாம் பேசிய கோப்பை டெக்ஸ்ட் கோப்பாக மாற்றி சேமிக்கலாம். பயனுள்ள வகையில் இதை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். Text to Voice Conversion பல இலவச மென்பொருள்கள் இருந்தாலும் Voice to text Conversion க்கு என்று இருக்கும் சில மென்பொருள்கள் கூட முழுமையான பயன்பாட்டில் இல்லை. இந்தத்தளத்திற்கு சென்று நாம் ஒரு [...]
Posted in செய்திகள், தொழில்நுட்பம் | 2 Comments »
Saturday, April 2nd, 2011
நாம் எடுத்த புகைப்படங்களை சில நிமிடங்களிலேயே அழகான தொகுப்பாக உருவாக்கி இணையத்தில் மற்றவருடன் இலவசமாக பகிர்ந்து கொள்ள முடியும். புகைப்படங்கள் அழகாக எடுத்தால் மட்டும் போதாது, அதை நம் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் அழகாக தெரியும்படி ஒரு தொகுப்பாக உருவாக்கி காட்ட வேண்டும் என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் இருக்கும். இந்தத் தளத்திற்கு சென்று நாம் Signup for minus என்ற பொத்தானை சொடுக்கி புதிதாக ஒரு இலவச கணக்கு நொடியில் உருவாக்கி கொண்டு உள் [...]
Posted in செய்திகள், தொழில்நுட்பம் | 2 Comments »
Thursday, March 31st, 2011
பயர்பொக்ஸ் வலை உலவி தான் உலகிலேயே அதிகம் பேர் பயன்படுத்தும் உலவியாக இருக்கிறது. இதற்கு காரணம் எளிமையான வடிவமைப்பும் வேகமும் அதிகமான தொகுப்புகளைக் கொண்டதாகவும் இருக்கிறது. பொதுவாக பயர்பொக்ஸ் முதல் முறையாக திறக்கப்படும் பொழுது மெதுவாக இயங்கும். சிலருக்கு எப்போதும் மெதுவாக இயங்கலாம். சில வழிமுறைகளின் மூலம் ஏற்கனவே இயங்கிய வேகத்தை விட சற்று அதிகப்படுத்தலாம். 1. பார்த்த பக்கங்களின் வரலாறை நீக்குதல்: நீங்கள் வலை உலவியில் உலவிய பக்கங்களைப் பற்றிய வரலாறும் ஒவ்வொரு இணையதளங்களாலும் ஏற்படுத்தப்படுகிற [...]
Posted in செய்திகள், தொழில்நுட்பம் | 1 Comment »
Wednesday, March 30th, 2011
பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும், நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். இதன் மூலம் நம் வேலைகளை எல்லாம் மறந்து நண்பர்களோடு அரட்டையில் மகிழ்கிறோம். இப்பொழுது மேலும் ஒரு படி மேலே சென்று நம் நண்பர்களின் முகத்தை பார்த்து கொண்டே எப்படி அரட்டை அடித்தால் எப்படி இருக்கும். [...]
Posted in செய்திகள், தொழில்நுட்பம் | 4 Comments »
Tuesday, March 29th, 2011
அனேகமாக தற்போது அதிகமானவர்கள் மடிக்கணணி பயன்படுத்துபவர்களாக இருப்பீர்கள். நீங்கள் உங்கள் மடிக்கணணியின் Battery Life பற்றி கவலைப்படுகிறீர்கள் என்றால் அதை அதிகரிக்க சில வழிமுறைகளை பின்பற்றலாம். Ubuntu ஐ பயன்படுத்துங்கள்: அதாவது நீங்கள் Ubuntu பயன்படுத்தினால் Memory இன் தலையில் கட்டப்படும் வேலைப்பளு குறைக்கப்படும். இதனால் உங்கள் Battery மற்ற OS பயன்படுத்திய போது பயன்பட்டதை விட குறைவாகவே Ubuntu பயன்படுத்தும் போது செலவாகும். Wireless சாதனங்கள்: உங்களுக்கே தெரியும் Wireless சாதன பாவனை எப்படி Battery [...]
Posted in செய்திகள், தொழில்நுட்பம் | Comments Off
Monday, March 14th, 2011
வாஷிங்டன்,மார்ச்.9:ஒரே ஒரு டிவீட்(டிவிட்டர் பதிவு) பல மாயங்களை செய்யக்கூடும். இந்த மாயங்களுக்கு பல உதாரணங்களும் இருக்கின்றன. சமீபத்திய உதாரணம் அமெரிக்க வாலிபர் ஒருவர் தன்னால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதற்கு டிவிட்டரில் மன்னிப்பு கேட்டு ஹீரோவாகியிருக்கிறார். சியாட்டல் நகரை சேர்ந்த அந்த வாலிபரின் பெயர் மைக்கேல் மைக்கேலிட்டி. சமீபத்தில் ஒரு நாள் காலையில் அவர் சியாட்டல் நெடுஞ்சாலையில் தனது பி.எம்.டபிள்யூ காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நடுவழியில் அவரது கார் மக்கர் செய்தது. போகிற வழியில் நிறுவன டீலர்ஷிப் [...]
Posted in உலகம், செய்திகள், தொழில்நுட்பம் | Comments Off
Tuesday, January 4th, 2011
உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகள் இருந்தால் அவற்றை ஒரு மொனிட்டரில் இணைத்து ஒரே கீபோட் மற்றும் மவுஸ் கொண்டு இயக்கலாம். இதற்கென தனியாக மென்பொருள்களை நிறுவ வேண்டிய அவசியமில்லை. ரூட்டர் (Router) சாதனம் போன்ற அமைப்பிலான KVM switch எனும் ஒரு சிறிய வன்பொருள் சாதனம் மட்டுமே இதற்கு அவசியம். இங்கு KVM என்பது Keyboard, Video (monitor), Mouse என்பதனைக் குறிக்கிறது. அதாவது கேவியெம் சுவிச் மூலம் ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளை ஒரே கீபோட், மொனிட்டர் [...]
Posted in செய்திகள், தொழில்நுட்பம் | Comments Off
Tuesday, January 4th, 2011
பிரபல மின்னஞ்சல் சேவை வழங்குனர்களில் ஒன்றான மைக்ரோசொப்ட்டின் எம்.எஸ்.என் ஹொட்மெயில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இருந்த பல மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டுள்ளதாக முறைபாடுகள் செய்துள்ளனர். பாவனையாளர்கள் பலர் தங்களது இன்பொக்ஸில் காணப்பட்ட மின்னஞ்சல்கள் அனைத்தும் டிலீடட் மெயில்ஸ் அதாவது அழிக்கப்பட்ட மின்னஞ்சல்கள் போல்டருக்குள் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொலில்நுட்பக் கோளாறா அல்லது விஷமிகளால் மேற்கொள்ளப்பட்ட நாசகார வேலையா என்பது தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் அந்நிறுவனம் இக்கோளாறை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றது. ஹொட்மெயில் சேவையானது [...]
Posted in செய்திகள், தொழில்நுட்பம் | 3 Comments »
விமர்சனங்கள்