ஜெயாவின் ஓராண்டு ஆட்சி சாதனையின் லட்சணம் இது தான்.. கார்ட்டூனிஸ்ட் பாலா

ஐஞ்சு வருசத்துக்கொருதரம் ஒரு ரப்பர் ஸ்டாம்பை தேர்ந்தெடுக்க என்னா பில்டப்பு.. கார்ட்டூன் பாலா
-:கார்ட்டூனிஸ்ட் பாலா:-
இந்திய ராணுவ டாங்கிகளில் போதுமான வெடிபொருட்கள் இல்லை என்றும், அதனால் எதிர்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உருவாகலாம் என்று வி.கே.சிங் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருந்து குறித்த கார்ட்டூன். -:கார்ட்டூன் பாலா:-
முப்படைகளின் முற்றுகையை கண்டும் அஞ்சாத மக்கள்.. அது இடிந்த கரை அல்ல.. ‘இடியாத கரை’ ! -:கார்ட்டூனிஸ்ட் பாலா:-
‘அணு உலை வேண்டாமென்றால் நீங்கள் வேணுமானால் இழப்பீடு வாங்கிக்கொண்டு அந்த இடத்தை காலி செய்துவிட்டு போங்கள்’ என்று புரட்சிகரமாக பேசிய தா.பாண்டியனுக்காக தான் இந்த கார்ட்டூன் வரைய ஆரம்பிச்சேன்.. தா.பாண்டியனுக்கு ஈழத்தமிழர்கள்மட்டுமல்ல.. ஒடுக்கப்படும் எந்த இனம் குறித்தும் பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.. எல்லா ஓட்டுப் பொறுக்கிகளும் இந்த விசயத்துல அவ்வளவு ஒற்றுமையா இருக்காங்க.. -:கார்ட்டூனிஸ்ட் பாலா:-
******************* ************************ ****************************** அனைத்து கார்ட்டூன்களையும் பார்க்க அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும். முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.
******************* ************************ ************************ அனைத்து கார்ட்டூன்களையும் பார்க்க அனைத்துச் செய்திகளையும் படிக்க இங்கு க்ளிக் செய்யவும். முகப்பிற்குச்(Home) செல்ல இங்கு க்ளிக் செய்யவும்.
விமர்சனங்கள்