எங்களைப் பற்றி

எங்களைப் பற்றி

Sunday, March 13th, 2011

மீடியா உலகில் மேற்கத்திய, ஸியோனிஸ மற்றும் பார்ப்பனர்களின் அவதூறுகளும், அட்டகாசமும் அளவுகடந்து சென்று, உலகத்தில் தினமும் பொய்யை கற்பிப்பதில் இன்றைய நாளிதழ்கள் செல்வச் செழிப்பாக திகழ்கின்றன. மாற்றம் விரும்பும் சமூகத்திற்கு மாற்றமாய் ஒரு தின நாளிதழின் கனவுடன், 2008ல் சாதாரண கட்டுரைகளை தொகுத்து ஆரம்பிக்கப்பட்ட பாலைவனத் தூது (palaivana thoothu) வலைப்பூ, வளர்ச்சியின் தூண்டிலில் சிக்கி – தினசரி செய்திகளை பிரசுரிக்க, பின்னர் பாலைவனத் தூது (paalaivana thoothu) வலைப்பூ பிரபலமானது. உண்மையை உண்மையாய் தெரிவிக்கும் பொருட்டு, [...]