You are here
Home > முன்னையவை (Page 3)

வெள்ளை மாளிகை தீபாவளி கொண்டாட்ட டிவிட்டால் சர்ச்சை!

முன்னதாக கடந்த 15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் நடைப்பெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு அங்கு நடைபெற்ற இடத்தேர்தல் நிகழ்வுகளால் தீபாவளி கொண்டாட்டம் நடைப்பெறவில்லை. இந்நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க ரூஸ்வெல்ட் அறையில் நேற்று தீபாவளி கொண்டாட்டம் நடைப்பெற்றது. இதில் அதிபர் ட்ரம்ப் தீபவிளக்கு ஏற்றி வைத்தார். பின்னர் மக்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்லும் விதமாக அதிபர் ட்ரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் புத்த மதத்தினர், சீக்கியர்கள், ஜெயினர்கள்

இருநாடுகளுக்கும் இடையே நடக்கும் “அறிவிக்கப்படாத போர்” முடிவுக்கு வர வேண்டும்!

வன்முறை ஒழிக்கப்பட வேண்டும் என்றும், பாக்கிஸ்தான் ஆப்கானிய அரசாங்கத்திற்கும் தலிபனுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடத்த முன்வர வேண்டும் என்று ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கானி கூறியுள்ளார். மேலும் இது குறித்து விளக்கமளித்த கானி "ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான அறிவிக்கப்படாத போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் முடிவுக்கு வர வேண்டும்" என்று காபூலில் நடைபெற்ற நிகழ்வில் பேசியுள்ளார். ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்கு எதிராக செயல்படும் எந்தவொரு இயக்கத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. பாகிஸ்தான்

நரேந்திர மோடி குஜராத் கலவரம் வழக்கில் இருந்து விடுவிப்புக்கு எதிராக ஜக்கியா ஜஃப்ரி மேல் முறையீடு

2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில் எண்ணற்ற அப்பாவி முஸ்லிம்கள் உயிரிழந்தனர். இந்த கலவரத்தில் ஈடுபட்ட பல முக்கிய குற்றவாளிகள் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். 2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கலவரங்கள் நடக்கும் போது அம்மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி. கோத்ரா வன்முறைக்கு காரணமானவர்கள் பட்டியலில் இருந்து நரேந்திர மோடியின் பெயர் நீக்கம் செய்ப்பட்டது. 2002ம் ஆண்டு குல்பர்க் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற கலவரத்தின் போது

மதவாத மோதல்களில் இருந்து காங்கிரஸ் கட்சி பாடம் கற்கவில்லை ! – கேரள முதல்வர் பேச்சு!

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் கோயில் நிர்வாக சட்டப்படி கோயில் உள்ளே செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி இல்லை. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றம் அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை

பாபரி மஸ்ஜித் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரும் ஹிந்து மகா சபாவின் மனு நிராகரிப்பு

புது டில்லி: இன்று (திங்கள் கிழமை) உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்ட பாபரி மஸ்ஜித் வழக்கை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்.கே கவுல் ஆகியோர் முன்பு அறிவித்தபடியே ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற பென்ச் முன்பு விசாரணைக்கு வரும் என்று தீர்ப்பளித்தனர். " நாங்கள் முன்னரே இது குறித்து உத்தரவிட்டுள்ளோம். இந்த வழக்கு ஜனவரியில் தான் விசாரணைக்கு

கடந்த ஒரு வருடத்தில் 25கிராமம் மற்றும் நகரங்களின் பெயர்களை மாற்ற மத்திய அரசு ஒப்புதல்!

கடந்த ஒரு வருடத்தில் மத்திய அரசு 25நகரம் மற்றும் கிராமங்களின் பெயர்களை மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது என்றும் வெஸ்ட் பெங்கால் என்ற பெயரை வெஸ்ட் பங்களா என மாற்றும் திட்டத்துக்கு மட்டும் மத்திய அரசு இதுவரை ஒப்புதலும் வழங்கவில்லை என்று உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில் மத்திய அரசு கடந்த ஒரு ஆண்டுக்குள் நாட்டில் உள்ள 25 நகரங்கள், கிராமங்களின் பெயர்களை மாற்றுவதற்கு

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் சாகாக்களில் கலந்து கொள்ள தடை விதிப்போம் – காங்கிரஸ் !

அரசு ஊழியர்கள் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்வுகளில் கலந்து கொள்வதை தடுக்கும் வகையில் இருந்த சட்டத்தை சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் இருந்த மத்திய பிரதேச மாநில பாஜக அரசு 12 வருடங்களுக்கு முன்னர் நீக்கியது. இந்நிலையில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தங்கள் கூட்டணி வெற்றி பெற்றால் இந்த தடை நீக்கத்தை அகற்றுவோம் என காங்கிரஸ் கூட்டணியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவிக்கையில்

திப்பு ஜெயந்தி விழாவை அரசு நடத்த கூடாது!- பாஜக அராஜகம்

இன்று (சனிக்கிழமை) கர்நாடக மாநிலத்தின் உள்ள மடிகெரியில் 18ம் நுற்றாண்டின் மைசூர் ராஜஜியத்தின்  அரசர் திப்பு சுல்தானின் பிறந்தநாள் நிகழ்ச்சி அரசு ஆதரவுடன் தொடங்கப்பட்டது. இதற்கு எதிராக மதவாத சக்திகள் சார்பாக ஆர்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்த தொடங்கியது. இந்த அமைப்புகளினால் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க அரசு சார்பில் பாதுகாப்பு பலப்படுத்தபட்டிருந்தது.அதிக மக்கள் கூடுவதற்கு தடை செய்யபட்டிருந்தது. இதற்கு முன்னால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசை தொடர்ந்து JDP மற்றும்

ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 12-ம் தேதி இரவுக்குள் திரும்பி வரவும்!

நுங்கம்பாக்கத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், “நேற்று அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணிநேரத்தில் புயலாக வலுவடைந்து மேற்கு, தென்மேற்கு திசையில் நகர்ந்து 14

கடாபியின் மரணத்தின் பின்னணியில் இருக்கும் மின்னஞ்சல்!

ஹிலாரி மின்னஞ்சல் (Email) NATO (North Atlantic Treaty Organization) லிபியாவில் தங்கத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டப் பணத்தை (Gold-Backed Currency) நிறுத்துவதற்கு கடாபியை கொன்றதை தெளிவுப்படுத்துகிறது. ஹிலாரியின் மின்னஞ்சல்கள் பரிசுகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. பிரான்ஸ் ஐக்கிய பாதுகாப்பு சபையில் (UN security council resolution) தீர்மானமாக லிபியாவில் விமானம் பார்க்க தடைவிதித்தது, அது லிபியா மக்களை பாதுகாப்பதற்கு என்று கூறியது (இந்த நிகழ்வை ஆலோசிக்கும் போது, இந்த அக்கரை நம்ணபகத்தன்மையில் சந்தேகம்

Top