You are here
Home > தொடர்கள் (Page 3)

மீடியா உலகில் முஸ்லிம்கள் –30

நாம் என்​னென்ன​ செய்யலாம்? இஸ்லாத்தின் மீதும், முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் ​செய்திகளை அள்ளித் தரும் மீடியாக்க​ளை எதிர்​கொள்ளவும், நமது நி​லை​யைத் ​தெளிவுபடுத்தவும் நமக்​கென்று பத்திரி​கைகள், ​​தொ​லைக்காட்சி சானல்கள் ஆரம்பிக்கலாம். நாம் அடிக்கடி இதுகுறித்து சிந்திக்கிறோம். அதிகமாகப் பேசுகிறோம். விவாதிக்கிறோம். பெரிய பெரிய திட்டங்களைப் போடுகிறோம். ஆனால் செயல் என்று வரும்பொழுது அங்கே ஏமாற்றமே மிஞ்சுகிறது. மிகக் கொஞ்சமான வேலைகளே நடக்கின்றன. மாற்று ஊடகம் குறித்த நமது செயல்திட்டம் தேசிய அளவிலும் இருக்கவேண்டும். நமது பகுதியின்

சத்தியத்தின் முகம்

"தங்களுக்கு அல்லாஹ் வானுலகிலிருந்து ஒருவாள் வழங்கியதாகவும், அதனை அவர்கள் தங்களிடம் கொடுத்திருப்பதாகவும் கேள்விப்பட்டேன். இது உண்மையா?" "உண்மை இல்லை" - காலித் இப்னுவலீத் (ரலி) பதில் பகர்ந்தார்கள். "அப்படியானால் தங்களை 'அல்லாஹ்வின் வாள்' என்று அழைப்பதற்கு என்ன காரணம்?" -மேற்கண்டகேள்விகளைக் கேட்டது கிறிஸ்தவப் படையைச் சேர்ந்த ஜூர்ஜா என்பவர். இடம்: யர்முக் யுத்தம். அணி வகுத்திருந்த கிருஸ்தவப் படையிலிருந்து வெளியே வந்த ஜூர்ஜா, முஸ்லிம் படைத் தலைவர் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களைச் சந்திக்கவேண்டும் என்று

வரலாற்றின் வேர்கள்: கல்வித்துறை

மனிதனை மனிதனாக வாழ வழிவகுப்பதற்கும், அவனது வாழ்வில் தரத்தை உயர்த்துவதற்கும் கல்வியினுடைய தேவை இன்றியமையாததாகின்றது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த கல்வியினை போதிப்பதற்கென்றே இன்று இலட்சக்கணக்கான கல்விக் கூடங்களும் பலகலைக் கழகங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த அறிவியல் யுகத்தில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக புதிய புதிய பாடத் திட்டங்களும் புதிய துறைகளும் மனிதனின் தேவைக்கேற்ப உருவாகிக்கொண்டே வருகின்றது. உதாரணமாக மருத்துவக் கல்வியை எடுத்துக்கொள்ளுங்கள் ஒரு காலத்தில் பொது மருத்துவம் என்ற தலைப்பில்

சுவர்க்கமும் நரகமும் செய்த தர்க்கவாதம்

சுவர்க்கமும் நரகமும் ஒரு முறை தர்க்கவாதத்தில்இறங்கின. நரகம் நவின்றது: "உன்னத தலைவர்களும் பிரபல பிரமுகர்களும் வீற்றிருப்பது என்னிடம்தான்!" தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களின் சமூக அந்தஸ்தைக் கண்டு அகங்கரித்து நரகம் இவ்வாறு சொன்னது. சக்கரவரத்திகளும், பிரபுக்களும், தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர். தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களை நோக்கியது சுவர்க்கம். அறிமுகமில்லாதவர்களும், ஊரில் இருக்கிற இடமே தெரியாதவர்களும், ஊரில் அவர்களைக் காணவில்லையென்றால் அவர்கள் எங்கே சென்றார்கள் என்று கேட்கப்படாதவர்களும், ஊரில் இருந்தால் கூட ஒரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படாதவர்களும்தான்

மீடியாஉலகில் முஸ்லிம்கள் –29

    பிரஸ் கவுன்சி​லை நாம் எப்படி அணுகுவது, எந்த மு​றையில் புகாரைப் பதிவு ​செய்வது, எந்​தெந்த ஆவணங்க​ளை இ​ணைத்து அனுப்புவது ​போன்ற​​வை குறித்து ​சென்ற ​தொடரில் கண்​டோம். பிரஸ் கவுன்சிலின் முகவரி இ​தோ: Press Council of India Soochana Bhavan 8, CGO Complex, Lodhi Road New Delhi – 110 003 Web : www. presscouncil.nic.in Email : pcids@vsnl.net மாற்று ஊடகத்​தை ​நோக்கி… மீடியா​வை எப்படி அணுகுவது, பத்திரி​கைகளுடன் எப்படி ​தொடர்பு ​கொள்வது, அ​வற்றிற்கு மறுப்பு

எதிர்நீச்சல் போடும் வேளையிலே…

ரபீஆ அப்பொழுது குழந்தையாக இருந்தார். தன் தந்தையுடன் ஹஜ்ஜுக்கு வந்திருந்தார். மினாவில் மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடியிருந்தார்கள். ஒவ்வொரு கூட்டத்தாரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் கூடாரம் அமைத்து அதனுள்ளே அமர்ந்திருந்தனர். சிலர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். சிலர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். சிலர் பேசிக் கொண்டிருந்தனர். வேறொரு பகுதியில் வியாபாரம் களை கட்டிக்கொண்டிருந்தது. மறைவான இடங்களில் கமுக்கமாக சூதாட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. எங்கும் திருவிழாக்கோலம். கூடாரத்தின் உள்ளிருந்த ரபீஆவுக்கு வெளியே யாரோ உரக்கப் பேசுவது கேட்டது. ஆர்வம் மேலிட

இனிக்கும் இல்லறம்-10

சற்று இடைவெளிக்கு பிறகு இனிக்கும் இல்லறம் தொடரில் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி! ஹம்னா பின்த் ஜஹ்ஷ் என்ற நபித்தோழி, உஹது போர்க்களத்தில் இருந்து திரும்பிய நபி(ஸல்...) அவர்களை வழியில் சந்தித்தார். அவரிடம் அவருடைய சகோதரர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் மரணமான செய்தி கூறப்பட்டது. அவர் "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்" என்று கூறி, அவருக்காக பாவ மன்னிப்புத் தேடினார். பின்பு அன்னாரின் தாய்மாமன் ஹம்ஜா(ரழி) இறந்த செய்தியும் கூறப்பட்டது. அதற்கும்

இதுதான் இ​றைவிருப்பம்!

ஒருமா​லை ​நேரம். சில இ​​ளைஞர்கள் குதி​ரை ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டுக் ​கொண்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில் கவர்னரின் மகனும் உண்டு. பந்தயத்தில் முதலில் வரும் குதி​ரை தன்னு​டையது என்றெண்ணிய அவன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். ஆனால் சில மணித்துளிகளில் உண்​மை விளங்கிற்று. ஓட்டப் பந்தயத்தில்​ வெற்றி ​பெற்றது தன் குதிரையல்ல. பட்டணத்தில் வசிக்கும் ஒரு சாதாரண​ இளைஞன்தான் ​வெற்றி ​பெற்றது. கவர்னரின் மகன் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றத்​தை ம​றைக்க மிகவும் சிரமப்பட்டான். எல்​லோரும்

மீடியாஉலகில் முஸ்லிம்கள் –28

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா என்பது நாம் ஏற்க​ன​வே பார்த்தபடி சட்டரீதியானஅதிகாரம் ​கொண்ட ஓர் அ​மைப்பு. பிரஸ் கவுன்சில் (விசார​​ணைக்கான மு​றை) கட்டுப்பாட்டுச் சட்டம் 1979 (Press Council (Procedure for Enquiry) Regulations Act 1979) என்ற சட்டத்தின் கீழ்யார் ​வேண்டுமானாலும் பிரஸ் கவுன்சிலில் புகார் அளிக்கலாம். பாதிக்கப்பட்ட மனித​ரோ, ​நேரடியாக ஈடுபட்ட மனித​ரோதான் புகார் அளிக்க​வேண்டும் என்றில்​லை. பத்திரி​கைத்து​றையின் ​தொழில் தர்மம் மீறப்பட்டதாக ​​​பொதுமக்களில் யார் கவனித்தாலும் அவர்கள் இத​னை

இனிக்கும் இல்லறம்-9

இல்லறம் இனிமையாக அமைவதிலும், மகிழ்ச்சியான குடும்பத்தை கட்டி எழுப்புவதிலும் விட்டுக்கொடுக்கும் மனப்பாண்மை (Give and Take Policy) மிக முக்கியத்துவம் வாய்ந்த பங்கினை வகிக்கிறது. இதில் தம்பதியினர் இருவரின் புரிதல்கள் அல்லது உள்வாங்கல்கள் ஆதிக்கம் செலுத்துவதை காணலாம். குடும்பத்தில்  ஏதேனும் ஒரு விவகாரத்தில் இருவருக்கும் இடையே வெவ்வேறான புரிதல்கள் நிலவலாம். இதனால் இங்கே கருத்தொற்றுமை ஏற்படாத சூழல் உருவாகும். ஒரு விஷயத்தை குறித்து இருவரும் புரிந்துகொண்டது முரணாக இருந்தாலும் ஒருவர் மற்றவருக்காக

Top