You are here
Home > தொடர்கள் (Page 2)

தீமைக்கெதிரான போராட்டம்

அபூஸுஃப்யானும்(ரலி), ஸுஹைல் இப்னு அம்ரும் (ரலி) கலீஃபா உமர் (ரலி) அவர்களின் வீட்டுக்கு வெளியே காத்திருந்தனர். கலீஃபா அவர்களைக் கண்டு சில காரியங்கள் குறித்து அவர்கள் பேச வேண்டியிருந்தது. வேறு சில குறைஷிகளும், குறைஷிகள் அல்லாதாரும் கலீஃபாவைச் சந்திப்பதற்காக அங்கே காத்திருந்தனர். யாருக்கும் கலீஃபாவைச் சந்திப்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. கலீஃபா வேறு ஏதோ ஒரு வேலையில் மூழ்கியிருந்தார்கள். இறுதியில் கலீஃபாவின் வீட்டினுள் ஒரு சிலர் அனுமதிக்கப்பட்டனர். முதலில் வந்தவருக்கு முதலில் அனுமதி என்ற ரீதியில்

மீடியா உலகில் முஸ்லிம்கள் –33

ஆவணப்படங்கள் (Documentaries) வீடியோ தயாரிப்புகளும், குறுந்தகடு நகலெடுப்பும் (CDCopying) இன்று மிகவும் பிரபலமாகி விட்டன. மிகவும் எளிதாகிவிட்டன. ஒரு தனிப்பட்ட நபரே இந்த வீடியோ தயாரிப்புகளில் ஈடுபடலாம். சமூகத்தின் மீதான சரியான பார்வையும், ஊடகம் தொடர்பான அறிவும், வீடியோ தொழில்நுட்ப அறிவும், தேவையான கணிணி வசதிகளும் கொண்ட ஒரு தனி நபராலேயே இதில் ஈடுபட முடியும். இப்படிப்பட்ட சில தனி நபர்கள் சேர்ந்து ஆவணப் படங்களைத் தயாரிக்கலாம். இந்தப் படங்கள் வீடுகளில் பெரும் தாக்கத்தை

வெறுப்புக்கு என்ன காரணம்?

பாதையோரத்தில் ஒரு சிலர் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை ஓர் ஆள் கடந்து சென்றார். அவர்களைக் கடக்கும் பொழுது முறையாக ஸலாம் சொல்லிவிட்டே சென்றார் அவர். நின்றவர்கள் அவரது ஸலாமுக்கு பதில் கூறினார்கள். அவர் கொஞ்ச தூரம் கடந்து சென்றவுடன் கூட்டத்திலிருந்த ஓர் ஆள் சொன்னார்: "அந்த மனிதரைக் கண்டால் எனக்கு வெறுப்பு தோன்றுகிறது." அங்கே கூடியிருந்தவர்கள் அவர் பேசியதை விரும்பவில்லை. "என்ன காரணம்?" என்று அவர்கள் எரிச்சலுடன் கேட்டனர். அவர் பதிலளிக்கும்

இனிக்கும் இல்லறம் -12

அவர் எவ்வளவு நல்ல கணவர்! இல்லற வாழ்வு இனிமை அடைய நாம் யாரிடம் முன்மாதிரியை தேடுவது? என்பதை ஆராய்ந்தால் இஸ்லாத்தின் இறுதித் தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்களை தவிர எவரும் பூரணமான நபர் அல்லர் என்ற முடிவுக்குத்தான் நாம் வருவோம். எவராலும் எட்டிப்பிடிக்க இயலாத அளவுக்கு இறைவனின் இறுதித் தூதரின் நடவடிக்கைகளும், நற்குணங்களும் அமைந்திருந்தன என்பதை வரலாற்று ஏடுகளில் நம்மால் காண இயலும். மனைவியருடனும், குழந்தைகளுடனும் அவர்கள் நடந்து கொண்ட விதம் நாகரீகத்தின் உச்சாணிக்கொம்பில்

விருப்பும் வெறுப்பும்!

"அதிய்! தாங்கள் நல்லவர். ஏன் நீங்கள் எங்களுடன் சேரமாட்டேன் என்கிறீர்கள்? எனக்குத் தெரியும், மக்கள் அனைவரும் எங்களை எதிர்க்கிறார்கள் என்பதனால் தானே... ஊர்க்காரர்கள் ஒதுக்கி வைத்துள்ள பலவீனமான மனிதர்களும், சாதாரண மனிதர்களும் மட்டும்தான் எங்களுடன் இருக்கிறார்கள் என்ற எண்ணம் தானே உங்களுக்கு? நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் ஏற்றெடுத்துள்ள இந்தப் புனிதப் பணியை அல்லாஹ் வெற்றியடையச் செய்வான். அச்சமே இல்லாத ஓர் உலகம் உருவாக்கப்படும். ஏகாதிபத்தியம் வெற்றி கொள்ளப்படும்." நஜ்த்

மீடியா உலகில் முஸ்லிம்கள் –32

பருவகாலஇதழ்கள் (Periodicals) பருவகால இதழ்கள் என்பவை வார இதழ் (Weekly), மாதமிரு இதழ்(Fortnightly), மாத இதழ் (Monthly), மூன்று மாதத்திற்கொருஇதழ் (Quarterly) என்று பல வகைப்படும். பெரும்பாலான இந்திய மொழிகளில் இந்த இதழ்கள் முஸ்லிம்களால் நடத்தப்படுகின்றன. ஆனால் அதில் பெரும்பாலானவை தரம் குன்றியதாகவே இருக்கின்றன. எனவே ஒரு பருவகால இதழைப் புதிதாக ஆரம்பிக்க வேண்டுமென்றால் ஒன்றிற்கு இரண்டு தடவை யோசிப்பது நலம். அதனால் குறிப்பிட்ட ஏதேனும் நல்ல பலன் இருந்தால் தவிர அவைகளைத்

மீடியா உலகில் முஸ்லிம்கள் –31

சென்ற தொடரில் ஊடகம் தொடர்பான எந்த புதிய திட்டத்திலும் நாம் இறங்குவதற்கு முன்பாக இரண்டு பொன்னான விதிகளை நினைவில் கொள்ளவேண்டும் என்று பார்த்தோம். அவைகளாவன: 1.   இடைவெளிகளை(Gaps) நிரப்ப வேண்டும். ஏற்கனவே ஒன்றிருக்க திரும்பச் செய்வது (Duplications) தவிர்க்கப்பட வேண்டும். 2.   தரம் (Quality)நமது தாரகமந்திரம். அளவைப் (Quantity) பார்த்து தரத்தைக் குறைத்துவிடக் கூடாது. நமது திட்டம் எவ்வளவு சிறிதாக இருந்தாலும் நாம் இந்த இரண்டு விதிகளையும் பின்பற்றவேண்டும். நாம் எந்தத் திட்டத்தை ஆரம்பித்தாலும் அது மக்களுக்குப்

இதுதான் இப்பூவுலகம்

"இறைத்தூதரே! நம் சமுதாயம் கொஞ்சம் வசதியோடு வாழ்வதற்கு தாங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிய வேண்டும். நெருப்பை வணங்குபவர்களுக்கும் அல்லாஹ் நிரம்ப செல்வங்களை அள்ளிக் கொடுத்திருக்கிறான். ஆனால் அவர்கள் சிறிது கூட அவனை வணங்குவதில்லை.” இப்படிச் சொன்னது ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டு சில விஷயங்கள் பேசுவதற்காக வந்திருந்தார்கள் ஹஸ்ரத் உமர் (ரலி) அவர்கள். அண்ணல் நபிகளார் தவிர அங்கே வேறு யாரும் இல்லை. பழைய

இனிக்கும் இல்லறம் -11

சந்தேகம் - இல்லறத்தின் சந்தோஷத்தையே கெடுக்கும் நோய். அன்பு, பாசம், அரவணைப்பு, பரஸ்பர புரிந்துணர்வு, நம்பிக்கை இவற்றால் கட்டியெழுப்பிய இல்லறம் என்ற வீட்டில் சந்தேக நோய் புகுந்துவிட்டால் விபரீத விளைவுகளை உருவாக்கிவிடும். கணவன் - மனைவி இடையேயான நம்பிக்கைதான் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. சந்தேகம் குறித்து ஒரு கதையின் ஊடே நாம் புரிந்துகொள்வோம். தன்ஸீரா-முஸஃபர் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியான தம்பதியினர். அவர்களிடையே எழுந்த பிரச்சனையின் காரணத்தையும் அதற்கான தீர்வையும் பார்ப்போம். தன்ஸீரா கூறுகிறார்: ஆறுமாதம்

இருதய நோய் அன்றும், இன்றும்

"வீடுகள் பாதுகாப்பாக இல்​லை. நாங்கள் எங்கள் வீட்டுக்குத் திரும்பிப் ​போக அனுமதிக்க ​வேண்டும்." – இப்படி ஒரு​ கோரிக்​கை​யோடு சிலர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அ​வர்க​ளை அணுகினார்கள். எதிரிகள் மதீனா​வை ஆக்கிரமிப்பதற்காக வந்து ​கொண்டிருந்த சமயத்தில்தான் இந்தக் ​கோரிக்​கை வந்தது. மதீனா​வைச் சுற்றிலும் குழி​யைத் ​​தோண்டி முஸ்லிம்கள் காவல் நின்றார்கள். குழிக்கு அந்தப் பக்கம் எதிரிக​ள் ப​டை​யெடுத்து வந்து ​கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களுடன் ​போரிடுவதற்கு சவால் விடுத்தார்கள். இதற்கி​டையில்தான் சிலருக்கு தங்கள்

Top