You are here
Home > Author: adminuser

முதல்வர் ஆதித்தியநாத் கலந்துக்கொண்ட வேலை வாய்ப்பு முகாமில் நாற்காலி, பாட்டில்கள் வீசி சண்டை!

உத்தரபிரதேச மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யபட்ட இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமில் கலந்துக்கொண்ட இளைஞர்கள் நாற்காலி மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசி சண்டையில் ஈடுபட்டனர். உபி முதல்வர் யோகி ஆதித்தியநாத் மற்றும் மத்திய இரயில்வே துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா ஆகியோர் கலந்துக்கொண்ட அந்த வேலை வாய்ப்பு முகாம் கடந்த சனிக்கிழமை அன்று காசிப்பூரில் நடைப்பெற்றது. இந்த முகாம் வேலையில்ல பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் Skill India

தேர்வின்போது ஹிஜாப் அணிய கூடாது! – தொடரும் NET தேர்வின் சர்ச்சை!

டெல்லி ஜாமியா இஸ்லாமிய பல்கலைகழகத்தில் MBA படித்து வரும் மாணவி உமையா கான் கடந்த வாரம் டெல்லியின் ரோகினி பகுதியில் உள்ள தேர்வு மைய்யத்திற்கு தனது NET தேர்விற்காக சென்றபோது NET தேர்வை நடத்தும் அதிகாரிகள் உமையா கானை தேர்வு எழுதும் இடத்திற்கு அனுமதிக்க மறுத்துள்ளனர். இதுகுறித்து பேசிய உமையா "தான் NET தேர்வு எழுத தேர்வு வளாகத்திற்கு சென்றபோது அங்கிருந்த அதிகாரிகள் தான் அணிந்திருந்த ஹிஜாப்பை கழற்ற சொன்னதாக

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தற்காலிகத்தடை – மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு!

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் சுமார் 13 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில் இதை எதிர்த்து டெல்லியில் உள்ள பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கி பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட இதையடுத்து தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா

எகிப்து சிலைகளை இந்து கடவுள் சிலை என்று பொய் பரப்பிய இந்துத்துவ அமைப்புகள்!

இந்து கடவுள்களின் சிலைகள் எகிப்தில் உள்ள அகழ்வாராய்சித் தலம் ஒன்றில் கிடைத்துள்ளது என்று கூறி புகைப்படம் ஒன்று வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் சமூகவலைதளங்களின் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. அந்த புகைப்படத்தில் `இஸ்லாமிய நாடான எகிப்தில் இந்து கடவுள்களின் சிலைகள் கிடைத்துள்ளன` என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அதில் இம்மாதிரி உலகில் எங்கு தோண்டினாலும் இந்து கடவுள்களின் சிலையை நாம் கண்டறியலாம்; இது உலகம் முழுவதும் இந்து மதம் பரவி இருந்தது என்பதை காட்டுகிறது என்று

ராமர் கோயில் அதே இடத்தில் காட்டப்படும் – அமித்ஷா பேச்சு!

பாஜக தலைவர் அமித்ஷா புதன்கிழமை அன்று மும்பையில் நடைபெற்ற ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சியில் பேசியபோது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என்பதில் உறுதியான நம்பிக்கை தமக்கு இருப்பதாக கூறினார். வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் நடைப்பெற இருக்கையில் இது பற்றி தொடர்ந்து பாஜக தலைவர்கள் கருத்து கூறுவது நாட்டில் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.  இதுகுறித்து விரிவாக பேசிய அமித்ஷா அவர் ஜனவரி மாதம் தொடங்கும் விசாரனையின் மீது எமக்கு

தூய்மை இந்தியா திட்ட வரி ரத்தான​ பின்னும் வரிவசூலை தொடர்ந்த​ அரசு!

"The wire" எனும் இணையதள செய்தி நிறுவனம் தகவல் உரிமை சட்டம் (RTI Act) மூலம் pஏற்ற தகவலின்படி "தூய்மை இந்தியா" திட்ட வரி ரத்தான​ பின்னும், மத்திய அரசு பலரிடம் வரி வசூல் செய்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது. மத்திய அரசு GST அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து பிற வரிகளை படிப்படியாக குறைத்து வந்தது. அதன் ஒரு பகுதியாக தூய்மை இந்தியா திட்டத்திற்கான வரியை ஜூலை 1, 2018 அன்று முதல் முழுமையாக ரத்து

பாஜகவினரின் பாலியல் தொல்லையினால் பதவி விலகிய பாஜக பெண் தலைவர்!

பாரதீய ஜனதா கட்சியின் மகளீர் பிரிவான மகிளா மோர்ச்சா அமைப்பின் நகரசபை தலைவரான மஞ்சு குப்தா (பெயர் மற்றம்) தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது பாஜக கட்சி பெண்களுக்கு மரியாதை பற்றி நீண்ட காலமாக பேசுகிறது. ஆனால் தான் சந்தித்த தொந்தரவு சொல்லமுடியாத அளவில் இருக்கிறது என்றார். பாஜக கட்சியின் மகளிர் பிரிவில் வெவ்வேறு பிரிவில் அங்கம் வகித்த குப்தா மாநில அளவில் மிகவும் முக்கிய புள்ளியாவார்.

‘உலக சாம்பியன் பட்டம்’ வென்று வரலாறு சாதனை படைத்தார் பி.வி.சிந்து!

சீனாவின் குவாங்ஸோ நகரில் நடந்த சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து முதல் முறையாக உலக சாம்பியன் பட்டத்தை வென்று புதிய வரலாறு படைத்துள்ளார். பேட்மிண்டன் தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் உள்ள வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ளும் World Tour Finals தொடர் சீனாவில் உள்ள குவாங்ஸோ நகரில் கடந்த 12ம் தேதி தொடங்கியது. இதில் பட்டம் வெல்பவர்கள் ‘உலக சாம்பியன்’ என அழைக்கப்படுவார்கள். மகளிர் ஒற்றையர்

ரஃபேல் உழலில் CAGயின் தகவலை ஏன் கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை?

ரஃபேல் ஒப்பந்தத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து பொது கணக்குக் கமிட்டி (பிஏசி) தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே சனிக்கிழமை பொது அடிடரின் அறிக்கை பாராளுமன்றதில் சமர்பிக்கபட்டபோது , அவர் அதை பற்றி கேப்பதற்காக குழுவில் உள்ள அனைத்து உறுபினர்களுக்கு பொது வழக்கறிஞர் மற்றும் CAG க்கு சம்மன் அனுப்ப வேண்டுகோள் விடுத்தார். அரசு உச்சநீதிமன்றதில் CAGயின் அறிக்கை பொது கணக்குக் கமிட்டியில் (பிஏசி) மற்றும் விட்டில் வழங்கப்பட்டது என்று பொய் கூறியது.

பாஜக வெற்றிக்காக செயல்பட்ட சிபிஎம் கட்சி – முன்னாள் சிபிஎம் கட்சி எம்.பி . குற்றசாட்டு!

கேரளா மாநில சிபிஎம் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.பி. அப்துல்லா குட்டி நாட்டில் உள்ள மதச்சார்பற்ற வாக்குகளை பிளவுப்படுத்த பாஜக கட்சியிலிருந்து சிபிஎம் கட்சியின் பிரகாஷ் காரத் 100 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக கூறி சர்ச்சையை எழுப்பியுள்ளார்.  ராஜஸ்தானில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தல்களிலும் இந்த சதி நடைப்பெற்றுள்ளதாக அப்துல்லா குட்டி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட செய்தியாவது: "குட்டி தனது டெல்லி தோழர்களிடமிருந்து பெற்ற

Top