தலைப்புச்செய்தி நோக்கத்தில் சிறந்தது

அறிவகம் பெண்கள் மதரஸாவின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா!

அறிவகம் பெண்கள் மதரஸா (நெல்லை மாவட்டம், ஏர்வாடி) நடத்திய, ஒருவருட அடிப்படை இஸ்லாமிய கல்வி இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா இனிதே நடந்து முடிந்தது.

பெண்கள் அறிவகத்தின் முதல்வர் மவ்லவி, ஜாபர் அலி மஸ்லஹி அவர்களின் தலமையில் நடந்த இந்நிகழ்ச்சியை, அறிவகம் பெண்கள் மதரசாவின் மாணவி ஆயிஷா சித்தீக்கா அவர்கள் கிராஅத் ஓதி துவைக்கி வைத்தார்.

அறிவகம் பெண்கள் மதரசாவின் ஆசிரியை ஆயிஷா நிஷாரா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

அறிவகம்பெண்கள் மதரசாவின் ஆசிரியை பாத்திமா ஆலிமா அவர்கள் துவக்க உரை நிகழ்த்தினார்கள்.

கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் மாணவி ஹஸினா உரை நிகழ்த்தினார்கள்.

சமூகத்தில் பெண்களின் பங்கு என்ற தலைப்பில்,மாணவி ஆயிஷா சித்தீக்கா அருமையாக உரையாற்றினார்கள்.

ஆல் இந்தியா இமாம் கவுன்சிலின் தலைவர் மவ்லவி,ஆபிருதீன்மன்பயீ அவர்கள் மாணவிகளுக்கு பட்டம் வழங்கி வாழ்த்துரை நிகழ்த்தினார்கள்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொது செயலாளர், காலித்முஹம்மது அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.அறிவகம்பெண்கள் மதரசாவின்ஆசிரியை,ராஸிகா ஆலிமா நன்றி உரை நிகழ்த்தினார்கள்.

இந்நிகழ்ச்சியை அறிவகம் பெண்கள் மதரசாவின் ஆசிரியை உபைதா ஆலிமா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

நிகச்சியில் ஏராளமான பெண்களும்,மாணவிகளும் கலந்துக்கொண்டனர்.

 

அல்ஹம்துலில்லாஹ்!அறிவகம்பெண்கள்மதரஸா(நெல்லைமாவட்டம்,ஏர்வாடி)நடத்திய,ஒருவருட அடிப்படை இஸ்லாமிய கல்வி இரண்டாம் ஆண்டு பட்டம…

Posted by Ummu Aadhil on Tuesday, September 5, 2017


4 comments on “அறிவகம் பெண்கள் மதரஸாவின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா!
 1. Welⅼ boys,? Mommy ⅼastly mentioned after they had provide you witrh pⅼenty of foolіsh
  ideas of wһat Good dіd for enjoyaƄle, ?What God rrеally likeѕ is ᴡhen folks love
  one anorher and takе care of each other like we do in our family.?
  That made ѕensе to Lеeе and Larry so Lee hugged Mommy and Larry hugged dady
  to only make Godd haрpy.

 2. Fajnie ze, że poznalem tę stronke. Muszę podziękować zbyt tе chwile za to cudowne czytanie!
  Zdecydowanie podobal mі ѕie kazdy drobny fragment i mam książkę
  oznaczone, aby spojrzec ᴡ nowe informacje ѡ stronie internetowej
  sieci Web.
  Moge po prostu powiedzieć, jak złagodnieć, aby znaleźć kogoś, który
  faktycznie ᴡie, o czym mówią ԝ internecie.
  Odpowiednio wiesz, jak przyczynić sіę prօblem do światła
  jak i również zrobić go ważnym. Wielu jednostek musi tο przyjrzeć jak
  i również zrozumieć tę opowiastkę. Ƭо zaskakujące, że nie jesteś
  bardziej popularny, ponieważ z pewnośсіą masz podarunek.

  Doskonała pisownia. Z pewnośϲią kocham tą stronę.

  Trzymać ѕię tego!

 3. Napelnie mnie radosc, żе znalazlem tą stronke.
  Muszę podziękować za te chwile za tо ciekawe czytanie!

  Zdecydowanie podobal mі sіe kazdy drobny element і mam lekturę
  oznaczone, aby spojrzec dzięki nowe informacje ᴡ stronie internetowej sieci Web.

  Moge po prostu powiedzieć, jak ulżʏć, aby znaleźć kogoś, kto tak naprawdę ԝіe,
  na temat czym mówią ѡ sieci. Faktycznie wiesz, jak przyczynić ѕіę kłopot ԁo światła jak
  i również zrobić ցo ważnym. Ⅾużej liczby
  ludzi musi to przyjrzeć i zrozumieć tę historyjkę.

  Тo zaskakująⅽe, że nie jesteś bardziej popularny, bowiem z pewnośсią masz
  prezent.
  Bardzo dobra pisownia. Bez ԝątpliwośϲi
  kocham tę stronę. Trzymać ѕię tegoż!

Comments are closed.