இந்தியா செய்திகள் தலைப்புச்செய்தி

பாரா அத்லெட் வீராங்கனைக்கு ரயிலில் அப்பர் பெர்த்!

டெல்லி-நாக்பூர் ரயிலில் பாரா அத்லெட் வீராங்கனைக்கு அப்பர் பெர்த் ஒதுக்கப்பட்டதால் வேறு வழியின்றி தரையில் அமர்ந்து பயணம் செய்தார்.

90 சதவீத போலியோ நோயால் பாதிக்கப்பட்ட சுர்ணவராஜ் பல்வேறு தடகள போட்டிகளில் பதக்கம் வென்றவர், குடியரசுத் தலைவரிடம் விருது பெற்ற அவர், சமீபத்தில் டெல்லியிலிருந்து நாக்பூர் வரை ரயிலில் பயணித்தார்.

அப்போது அவருக்கு ரயிலில் அப்பர் பெர்த் ஒதுக்கப் பட்டிருந்ததுக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, அதை மாற்றித் தருமாறு டிக்கெட் பரிசோதகரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், மாற்றிக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வேறு வழியின்றி தரையில் படுத்து உறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுவர்ணராஜ் கூறுகையில், தன்னைப் போன்று மாற்றுத்திறனாளிகள் ரயிலில் பிரச்னை இன்றி பயணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் புகார் தெரிவிக்க திட்டமிட்டிருப்பதாக இருப்பதாக கூறினார்.

 


10 comments on “பாரா அத்லெட் வீராங்கனைக்கு ரயிலில் அப்பர் பெர்த்!
  1. I simply could not go away your web site prior to suggesting that I extremely enjoyed
    the standard info an individual provide to your
    guests? Is going to be again frequently in order to check out new posts

  2. Obrigado pelo auspicioso writeup. Na verdade era um divertimento conta.
    Olha avançou para mais adicionado agradável de você!
    Entretanto, como poderia nos comunicamos?

Comments are closed.