எங்களைப் பற்றி

Orange Themes
By Abdul Gafoor March 13, 2011 04:48

மீடியா உலகில் மேற்கத்திய, ஸியோனிஸ மற்றும் பார்ப்பனர்களின் அவதூறுகளும், அட்டகாசமும் அளவுகடந்து சென்று, உலகத்தில் தினமும் பொய்யை கற்பிப்பதில் இன்றைய நாளிதழ்கள் செல்வச் செழிப்பாக திகழ்கின்றன.

மாற்றம் விரும்பும் சமூகத்திற்கு மாற்றமாய் ஒரு தின நாளிதழின் கனவுடன், 2008ல் சாதாரண கட்டுரைகளை தொகுத்து ஆரம்பிக்கப்பட்ட பாலைவனத் தூது (palaivana thoothu) வலைப்பூ, வளர்ச்சியின் தூண்டிலில் சிக்கி – தினசரி செய்திகளை பிரசுரிக்க, பின்னர் பாலைவனத் தூது (paalaivana thoothu) வலைப்பூ பிரபலமானது.

உண்மையை உண்மையாய் தெரிவிக்கும் பொருட்டு, பார்ப்பனர்களின் சதிகளை முறியடிக்கும் பொருட்டு, நிகழ்வுகளின் நிதர்சனமாய் திகழ்வதற்கே பிரத்தியேகமாக ஆரம்பிக்கப்பட்டதே, நமது தூது ஆன்லைன் டாட்காம்.

ஒடுக்கப்பட்டவர்களின் செய்திகள் திரைக்குப்பின் ஒளிக்கப்படுவதை தடுக்கவும், உண்மை நிகழ்வுகளை வெளிக்கொணர்ந்து, அறியாமையில் வாழும் சமூகத்தை சத்தியத்தின் பக்கம் மீட்டெடுக்க, சிந்தனைக்கு வித்திடும் தளத்தை கட்டியெழுப்ப, நம் தூது ஆன்லைன் குடும்பம் இறையருளால் தங்களின் சக்திக்கு உட்பட்ட பணிகளை மேற்கொள்ளும்.

1 Comments

Comments closed.