You are here
Home > Uncategorized > உலகம் > தேர்தலால் நடைபெறாமல் போன தீபாவளி கொண்டாட்டம்!

தேர்தலால் நடைபெறாமல் போன தீபாவளி கொண்டாட்டம்!

கடந்த 2003-ம் ஆண்டு அதிபர் ஜார்ஜ் புஷ் தலைமையிலான அமெரிக்க அரசு இந்திய மக்களுக்காக வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வழக்கத்தை அறிமுகப்படுத்தியது.

அதனடிப்படையில் கடந்த 15 ஆண்டுகளாக வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் நடைப்பெற்று வந்தது, ஆனால் இந்த ஆண்டு கீழவை தேர்தல், பிரச்சாரம், வாக்கு எண்ணிக்கை போன்றவை காரணமாக தீபாவளி கொண்டாட்டம் நடைபெறாமல் போனது. இதுகுறித்து பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் சமூகவலைதளத்தில் பகிரப்பட்டதை அடுத்து அமெரிக்க வெள்ளைமாளிகை இது குறித்து விளக்கமளித்துள்ளது.

Leave a Reply

Top