You are here
Home > Uncategorized > இந்தியா > ட்விட்டர் நாட்டின் ஜனநாயகத்திற்கே கேடு! – மாணவி ராஷித் குற்றச்சாட்டு!

ட்விட்டர் நாட்டின் ஜனநாயகத்திற்கே கேடு! – மாணவி ராஷித் குற்றச்சாட்டு!

ஜவர்ஹலால் நேரு பல்கலைகழகத்திலிருந்து எல்லோரையும் திரும்பிப்பார்க்கவைத்தவர் தான் ஆய்வுபடிப்பு மாணவி ஷீஹ்லா ராஷித். இப்போது காஷ்மீர் அரசியலுக்குள் காலடி எடுத்துவைத்திருக்கிறார். சமீபத்தில் ட்விட்டரிலிருந்து வெளியேறியவர், “மதம், அரசியல் சிந்தனையின் அடிப்படையில் அத்துமீறி பின்னூட்டம் இடுவது ட்விட்டரில் அதிகரிக்கிறது” என்கிறார். மேலும் இதுமாதிரியான நடவடிக்கைகல் நாட்டின் ஜனநாயகத்துக்கே கெடுதலானது என்று ட்விட்டரைச் சாடியிருக்கிறார் ஷீஹ்லா ராஷீத்.

“ஒவ்வொரு நாளையும் தொடங்கும்போது வெறுப்பைக் கக்கும் ட்வீட்டுகள், பின்னூட்டங்களைப் பார்க்க நேர்கையில் மனது சோர்ந்துவிடுகிறது. இது தனிப்பட்ட ஒருவர் மீதான தாக்குதலாக மட்டுமல்லாமல் ஜனநாயகத்துக்கே ஊறு விளைவிப்பதாகவும் மாறிவிடுகிறது” என்கிறார்.

Leave a Reply

Top