You are here
Home > Uncategorized > சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு விமானம் குறித்த அமெரிக்காவின் கூற்று பொய்யானது – ஈரான்

சுட்டு வீழ்த்தப்பட்ட உளவு விமானம் குறித்த அமெரிக்காவின் கூற்று பொய்யானது – ஈரான்

வாஷிங்டன்:அமெரிக்க உளவுத்துறை விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறிய தகவல் வதந்தி எனவும் அதற்கான தடயம் எதுவும் இல்லை என்றும் சி.ஐ.ஏ வாஷிங்டன் ரிப்போர்ட் பத்திரிக்கைகளுக்கு அறிவித்துள்ளது.

ஆளில்லா அமெரிக்க உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியிருப்பதன் மூலம் அமெரிக்க தொழில் நுட்பத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும் என்பதால் அமெரிக்கா தனது மானத்தை காக்க பத்திரிக்கை வாயிலாக தவறான தகவல்  பரப்பி வருவதாக ஈரானிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Top