You are here
Home > Uncategorized > சிரியாவுக்கு அரபுநாடுகளின் படையை அனுப்ப வேண்டும் – கத்தர்

சிரியாவுக்கு அரபுநாடுகளின் படையை அனுப்ப வேண்டும் – கத்தர்

பெய்ரூத்:சிவிலியன்கள் மீது கடுமையான தாக்குதலை தொடரும் சிரியாவிற்கு அரபு நாடுகளின் ராணுவத்தை அனுப்பவேண்டும் என கத்தர் நாட்டின் ஆட்சியாளர் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி கோரிக்கை விடுத்துள்ளார்.

அரபுலீக் கண்காணிப்புக் குழுவின் பணி தோல்வியை தழுவியுள்ள சூழலில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் சர்வாதிகார அதிபர் பஸ்ஸாருல் ஆஸாதின் நடவடிக்கைகளுக்கு கத்தர் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. சிரியாவில் கத்தர் தூதரை திரும்ப அழைத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Top