You are here
Home > Uncategorized > உலகம் > கடாபியின் மரணத்தின் பின்னணியில் இருக்கும் மின்னஞ்சல்!

கடாபியின் மரணத்தின் பின்னணியில் இருக்கும் மின்னஞ்சல்!

ஹிலாரி மின்னஞ்சல் (Email) NATO (North Atlantic Treaty Organization) லிபியாவில் தங்கத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டப் பணத்தை (Gold-Backed Currency) நிறுத்துவதற்கு கடாபியை கொன்றதை
தெளிவுப்படுத்துகிறது.

ஹிலாரியின் மின்னஞ்சல்கள் பரிசுகளை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. பிரான்ஸ் ஐக்கிய பாதுகாப்பு சபையில் (UN security council resolution) தீர்மானமாக லிபியாவில் விமானம் பார்க்க தடைவிதித்தது, அது லிபியா மக்களை பாதுகாப்பதற்கு என்று கூறியது (இந்த நிகழ்வை ஆலோசிக்கும் போது, இந்த அக்கரை நம்ணபகத்தன்மையில் சந்தேகம் படுத்துகிறது) பல சதியாலோசனையின் கோட்பாட்டின் கூற்று, லிபியாவிற்கு போக வைத்ததற்கு முக்கிய காரணம் கடாப்பி சேமித்து வைத்த தங்க தினார்கள்.

மாநில பிரிவான நிவ் இயார்ஸ் இவ்வினால் (New year’s Eve) 3000 மின்னஞ்சல்கள் (Emails) வெளியிடப்பட்டது, ( அதில் உண்மை செய்திகள் அமைதியாக அழிக்கப்படுகிறது) அது என்னவென்றால்
கடாப்பியின் மீது வீசப்பட்ட சாதியின் முதலாவது காரணமாக தங்கதை மையமாகக் கொண்ட ஆபிரிக்காவின் பணத்தை நிறுத்தி வைப்பதை பற்றியும் மற்றும் இரண்டாவதாக லிபியாவில் ஆயிலை சேமித்து வைப்பதை பற்றியும் தெளிவுப்படுத்துகிறது.

மின்னஞ்சலில் உள்ள கேள்வியில் “பிரான்சின் வடிக்கையாளரும் கடாப்பியின் தங்கமும்” (France’s client and Gaddafi’s gold) என தலைப்பிட்டு மாநில செயலாளரான ஹிலாரி கிளின்டனுக்கு அதிககாரபூர்வமற்ற ஆலோசகரான சிட்னி ப்ளுமெந்தால் (Sydney Blumenthal) மூலம் அனுப்பப்பட்டிருந்தது.

மின்னஞ்சல்கள் தகவலின் மூலம் 5 நோக்கத்தில் பிரான்ஸ் பிரதமர் லிபியாவை தாக்குகினார் அவைகள் 1. லிபியாவில் ஆயில், 2. லிபியாவில் பிரான்சின் ஆதிக்கத்தை நடத்துவதற்கு, 3. உள்நாட்டில் சார்கோஷைசூடைய (Sarkozy) புகழ் அதிகரிப்பதற்கு, 4. பிரான்ஸ் ராணுவ சக்தியை காட்டுவதற்கு, 5.கடாப்பியின் உருவாக்கிய ஆப்பிரிகாயுடைய பணத்தை மதிப்பை உயர்த்துவதை (Franscophone Africa) தடுப்பதற்கு.

பலரை ஆச்சிரியப்படுத்தும் கடாப்பியின் தங்க மற்றும் வெள்ளி சேமிப்பு,143 டன் தங்கம் மற்றும் அதே அளவு வெள்ளி கணக்கெடுக்கப்பட்டது, பிரான்சூடையை பிரான்க் (French franc) மாற்றி ஆப்ரிக்கா பணதை பயன்படுத்த முயற்சித்தார்.

இங்கு மின்னஞ்சல் நிறுப்பித்தது NATO லிபியவை அழிக்கும் நோக்கத்தை வெளிப்படுத்தியது.

இந்த தங்கம் கிளர்ச்சிக்கு முன்னாள் சேமிக்கப்பட்டது மற்றும் இதன் நோக்கம் லிபியாவில் தங்க தினாரை வைத்து ஆப்ரிக்கா பணத்தை பயன்படுத்தும் நோக்கத்தை வெளிப்படுத்தியது.இந்த திட்டம் ஆபிரிக்க நாடுகளுக்கு அமைக்கபட்டது பிரான்ஸ் பிரன்க்கிற்கு (French Franc (CFA) ) மாற்றமாக பணத்தை பயன்படுத்துவதற்கு.

ஆரச்சியாளர்களின் கருத்தின் படி தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பு 7 பில்லியன் டாலக்கு மேலாக இருக்கும். பிரான்ஸ் உளவுத்துறை திட்டத்தை கிளர்ச்சி ஆரப்பிதற்கு பிறகு கண்டுபிடித்தது, பிரான்ஸ் பிரதமர் நிக்கோலஸ் சர்கொஸ்ய் (Nicolas Sarkozy) லிபியவை தாக்குவதற்கு முடிவெடுத்தார். சர்கொசின் (Sarkozy) திட்டங்கள் சில பின்வரும் காரணத்திற்காக இயக்கப்பட்டது

A. லிபியாவில் ஆயில் உற்பத்தியின் பங்கை உயர்த்த விரும்பியது,
B. பிரான்ஸ் ஆதிக்கத்தை வடஆப்பிரிக்காவில் உறுதிப்படுத்துவது,
C. பிரான்சில் அவரின் உள்நாட்டு அரசியலை மேன்படுத்துவது,
‌D. பிரான்ஸ் ராணுதிற்கு வாய்ப்புக்கொடுத்து அதனுடைய இடத்தை இந்த உலகிற்கு மீண்டும் வெளிப்படுத்துவது
E. கடாப்பியின் நீண்ட கால திட்டத்தின் ஆதரவளர்களிடம் பிரான்ஸின் ஆதிக்கத்தையும் எடுத்துறைக்கவேண்டும்.

Leave a Reply

Top