You are here
Home > Uncategorized > உலகம் > இஸ்லாமிய மார்க்கத்தை இழிவாக பேசிய அஷிய பீபீக்கு அடைக்கலம் கொடுக்கிறது ஃபிரான்ஸ்!

இஸ்லாமிய மார்க்கத்தை இழிவாக பேசிய அஷிய பீபீக்கு அடைக்கலம் கொடுக்கிறது ஃபிரான்ஸ்!

அஷிய பீபீ, பாகிஸ்தானிய கிருத்துவ பெண் இறைஅவமதிப்பு குற்றச்சாட்டில் இருந்து புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டர். அந்த பெண்மணி நாட்டை விட்டு வெளியேறும் திட்டத்தில் இருப்பதாக அவரின் கும்பத்தினர் வியாக்கிழமை அறிவித்தார்கள்.

இதற்கிடையில் இரண்டு நாட்களாக இஸ்லாமிய முற்போக்குவாதிகள் சார்பில் நடைபெற்று வரும் பேரணி மற்றும் போராட்டத்தில் தீர்வு கிடைப்பதற்காக மக்களின் ஒரு பகுதியினர் போராடி வருகின்றனர். குற்றம் நிருபணம் ஆகி அவருக்கு வழங்கிய மரண தண்டனையை  மேல்முறையீட்டின் காரணமாக 2010யில் தண்டனை தலைகீழாக மாற்றியது. உச்சநீதி மன்றத்தின் மாற்று தீர்ப்பிற்கு பிறகு கிருத்துவ பெண் இஸ்லாத்திற்கு எதிராக இறைஅவமதிப்பிற்கான மரணதண்டனை ரத்து செய்யப்பட்டது.இதற்கு எதிராக மார்க்க ஆதரவாளர்கள் மற்றும் ஜமாதே இஸ்லாமிய கட்சியினர் மற்றவர்களுடன் இணைந்து வீதியில் இறங்கி முழக்கமிட்டனர்.

புதன்கிழமையன்று கராச்சியில் போராட்டத்தின் பொழுது இறைஅவமதிப்புக்கு எதிரான வழக்கில் விடுதலைக்கு பிறகு பாக்கிஸ்தான் இஸ்லாமியா போராட்டக்காரர்கள் இரு நாட்களாக போராடிவருகின்றார்கள். இதுகுறித்து பேசிய பிரதமர் இம்ரான் கான் நாட்டில் அமைதியை யாரும் சோதிக்க வேண்டாம்.அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்று வலியிறுத்தி கேட்டுக்கொண்டார். நாட்டில் அசாதாரண நிலைமை நிலவுவதால் வியாழக்கிழமையன்று முதல் பீபீ மறைவான இடத்தில் வைக்கபடிருக்கிறார். அங்கு அவர் பாதுகாப்பது படையின் கட்டுப்பாட்டில் இருந்துக் கொண்டிருந்தார்.

அவரின் சகோதரன் ஜேம்ஸ் மஸீஹ் கூறியது”  தனது சகோதரிக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பாந சூழல் இருக்க போவதில்லை. அவளுக்குகு எந்த மாற்றுவழியும் இல்லை, அவள்  பாகிஸ்தானை விட்டு வெளியேறுவது தான் சிறந்தது. விரைவில் வெளியேறுவர் என்றார்.

மேலும் “பீபீ வெளியேறும் நாட்டையும், இடத்தையும் மறைக்கப் போவதில்லை, பீபீக்கு இடமளிக்க பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் சலுகைகள் வழங்கியுள்ளது. பீபீயின் கணவர் அஷிக் மஸீஹ் மற்றும் குழந்தைகள் பிரிட்டீஷில் இருந்து அக்டோபர் பாதியில் வந்தனர். பீபீக்காக காத்துக்கொண்டு இருக்கின்றனர்.” என்றார்.

Leave a Reply

Top