You are here
Home > Uncategorized > இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இந்தியா!!

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்குமா இந்தியா!!

பெர்த்: இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட், பெர்த்தில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 161 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 369 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, 208 ரன்கள் முன்னிலை பெற்றது. ஸ்டார்க் (15) அவுட்டாகாமல் இருந்தார். பவுலிங்கில் அசத்திய உமேஷ் யாதவ் 5 விக்கெட் வீழ்த்தினார். ஜாகிர் கான் 2, வினய் குமார், இஷாந்த் சர்மா, சேவக் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.

மூன்றாம் நாள் ஆட்ட உணவு இடைவேளை வரை 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்து, 43 ரன்கள் பின்தங்கி இருந்தது.

Leave a Reply

Top