You are here
Home > Uncategorized > இந்தியாவிற்கெதிராக நியூஸீலாந்து வீரரும் சாதனை!

இந்தியாவிற்கெதிராக நியூஸீலாந்து வீரரும் சாதனை!

வெலிங்டன்: இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் போட்டிகளிலும் நியூசிலாந்து அணியின் வில்லியம்சன் அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி 4-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை இழந்துள்ளது.

இத்தொடரில் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் அரைசதம் அடித்து வில்லியம்சன் சாதனை படைத்துள்ளார். ஐந்து போட்டி தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் அரை சதம் அடித்த 2வது வீரர் வில்லியம்சன் ஆவார்.
2003–04ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டி தொடரில் பாகிஸ்தான் வீரர் யாசிர் ஹபீத் அனைத்து ஆட்டங்களிலும் அரை சதம் அடித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Top