You are here
Home > Uncategorized > அத்வானி ராஜினாமா!

அத்வானி ராஜினாமா!

பா.ஜ.க.யின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் அத்வானி

பா.ஜ.க. ஆட்சி மன்ற குழு, தேர்தல் குழு, தேசிய செயற்குழுவில் இருந்து அத்வானி விலகல். கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே அத்வானி இருப்பார்.

பா.ஜ.க. தேர்தல் பிரசார குழு தலைவராக மோடி தேர்வான மறுநாள் அத்வானி ராஜினாமா

தனது ராஜினாமா குறித்து அத்வானி விளக்கம் அளிக்கையில் ‘ பா.ஜ.க. தலைவர்கள் பலர் தங்கள் சொந்த நலனுக்காகவே செயல்படுகின்றனர். வாஜ்பாய் உள்ளிட்டோர் உருவாக்கிய கொள்கைகள் தற்போதைய பா.ஜ.கவில் இல்லை’ என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Top