You are here
Home > Uncategorized > அதிமுக புதிய வேட்பாளர் பட்டியல்

அதிமுக புதிய வேட்பாளர் பட்டியல்

சென்னை:கூட்டணி கட்சிகளின் மிரட்டலையடுத்து முதலில் அறிவிக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் வேட்பாளர்களின் பட்டியலை வாபஸ் பெற்று கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்  அதிமுக வேட்பாளர்களின் புதிய பட்டியலை அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளர் பட்டியல்:

1.ஸ்ரீரங்கம் – ஜெயலலிதா
2.பொன்னேரி தனி – பொன். ராஜா
3.திருவள்ளூர் – பி.வி. ரமணா
4.பூந்தமல்லி – மணிமாறன்
5.ஆவடி – அப்துல் ரஹீம்
6.அம்பத்தூர் – வேதாச்சலம்
7.மாதவரம் – வி.மூர்த்தி
8.திருவொற்றியூர் – குப்பன்
9.ஆர்கே நகர் – வெற்றிவேல்
10.கொளத்தூர் சைதை துரைசாமி
11.வில்லிவாக்கம் – ஜேசிடி பிரபாகர்
12.திரு.வி.க.நகர் தனி – வ.நீலகண்டன்
13.ராயபுரம் – ஜெயக்குமார்
14.துறைமுகம் – பழ. கருப்பையா
15.ஆயிரம் விளக்கு – பா. வளர்மதி
16.அண்ணா நகர் – கோகுல இந்திரா
17.சைதாப்பேட்டை – செந்தமிழன்
18.தியாகராய நகர் – வி.பி.கலைராஜன்
19.மயிலாப்பூர் – ராஜலட்சுமி
20.வேளச்சேரி- எம்.கே. அசோக்
21.சோழிங்கநல்லூர் – கே.பி.கந்தன்
22.ஸ்ரீபெரும்புதூர் – மொளச்சூர் பெருமாள்
23.பல்லாவரம் – தன்சிங்
24.தாம்பரம் – .டிகே.எம்.சின்னையா
25.திருப்போரூர் – தண்டரை கே.மனோகரன்
26.செய்யூர் தனி – வி.எஸ்.ராஜி
27.மதுராந்தகம் தனி – கணிதா சம்பத்
28.உத்திரமேரூர்- வாலாஜாபாத் பா.கணேசன்
29.காஞ்சிபுரம் – வி.சோமசுந்தரம்
30.அரக்கோணம் தனி – சு.ரவி
31.காட்பாடி – அப்பு என்கிற ராதாகிருஷ்ணன்
32.ராணிப்பேட்டை – முஹம்மத்ஜான்
33.ஆற்காடு – ஆர்.சீனிவாசன்
34.வேலூர் – டாக்டர் வி.எஸ். விஜய்
35.வாணியம்பாடி – கோவி. சம்பத்குமார்
36.ஜோலார்ப்பேட்டை – கே.சி.வீரமணி
37.திருப்பத்தூர் – கே.ஜி.ரமேஷ்
38.ஊத்தங்கரை தனி மனோரஞ்சிதம் நாகராஜ்
39.பர்கூர் – கிருஷ்ணமூர்த்தி
40.கிருஷ்ணகிரி – கேபி முனுசாமி
41.பாலக்கோடு – கே.பி. அன்பழகன்
42.பாப்பிரெட்டிப்பட்டி – பி.பழனியப்பன்
43.திருவண்ணாமலை – எஸ்.ராமச்சந்திரன்
44.கீழ்ப்பெண்ணாத்தூர் – அரங்கநாதன்
45.கலசப்பாக்கம் – அக்ரி கிருஷ்ணமூர்த்தி
46.போளூர் – ஜெயசுதா ளட்சுமிகாந்தன்
47.செய்யார் – முக்கூர் சுப்பிரமணியன்
48.வந்தவாசி தனி – செய்யாமூர் குணசீலன்
49.மைலம் – கே.பி.நாகராஜன்
50.திண்டிவனம் தனி – டாக்டர் அரிதாஸ்
51.வானூர் தனி – ஜானகிராமன்
52.விழுப்புரம் – சி.வி.சண்முகம்
53.உளுந்தூர்ப்பேட்டை – குமரகுரு
54.சங்கராபுரம் – ப.மோகன்
55.கள்ளக்குறிச்சி தனி – பா.அழகுவேல்
56.ஆத்தூர் தனி – எஸ்.மாதேஸ்வரன்
57.ஏற்காடு – செ.பெருமாள்
58.ஓமலூர் – பல்பாக்கி கிருஷ்ணன்
59.எடப்பாடி – கே.பழனிச்சாமி
60.சங்ககிரி – விஜயலட்சுமி
61.சேலம் மேற்கு – ஜி.வெங்கடாஜலம்
62.சேலம் – தெற்கு செல்வராஜ்
63.வீரபாண்டி – எஸ்.கே.செல்வம்
64.ராசிபுரம் தனி – தனபால்
65.நாமக்கல் – கேபிபி பாஸ்கர்
66.குமாரபாளையம் – பி.தங்கமணி
67.ஈரோடு மேற்கு கே.வி.ராமலிங்கம்
68.மொடக்குறிச்சி – ஆர்.என். கிட்டுச்சாமி
69.தாராபுரம் தனி – கே.பொன்னுச்சாமி
70.காங்கேயம் – எஸ்எஸ்என் நடராஜ்
71.பெருந்துறை – தோப்பு வெங்கடாச்சலம்
72.பவானி – பி.ஜி.நாராயணன்
73.அந்தியூர் – எஸ்.எஸ்.ரமணீதரன்
74.கோபிச்செட்டிப்பாளையம் – கே.ஏ.செங்கோட்டையன்
75.உதகமண்டலம் – புத்தி சந்திரன்
76.மேட்டுப்பாளையம் ஓ.கே.சின்னராஜ்
77.அவினாசி தனி – ஏ.ஏ கருப்பசாமி
78.திருப்பூர் வடக்கு – எம்.எஸ்.எம். ஆனந்தன்
79.பல்லடம் – பல்லடம் கே.பி. பரமசிவம்
80.கவுண்டம்பாளையம் – ஆறுக்குட்டி
81.கோவை வடக்கு – தா.மலரவன்
82.தொண்டாமுத்தூர் எஸ்.பி.வேலுமணி
83.கோவை தெற்கு – சேலஞ்சர் துரை
84.சிங்காநல்லூர் – ஆர். சின்னச்சாமி
85.கிணத்துக்கடவு – செ.தாமோதரன்
86.பொள்ளாச்சி – முத்துக்கருப்பண்ணசாமி
87.உடுமலைப்பேட்டை – பொள்ளாச்சி ஜெயராமன்
88.மடத்துக்குளம் – சி.சண்முகவேலு
89.பழனி – கே.எஸ்.என். வேணுகோபாலு
90.ஒட்டன்சத்திரம் – பி.பாலசுப்பிரமணி
91.நத்தம் – இரா.விசுவநாதன்
92.வேடசந்தூர் – ச.பழனிச்சாமி
93.அரவக்குறிச்சி – வி.செந்தில்நாதன்
94.கரூர் – வி.செந்தில்பாலாஜி
95.கிருஷ்ணராயபுரம் தனி – எஸ்.காமராஜ்
96.குளித்தலை -பாப்பா சுந்தரம்
97.மணப்பாறை – ஆர்.சந்திரசேகர்
98.திருச்சி மேற்கு – மரியம்பிச்சை
99.திருச்சி கிழக்கு – ஆர்.மனோகரன்
100.மணச்சநல்லூர் – டி.பி.பூனாட்சி
101.முசிறி – என்.ஆர்.சிவபதி
102.துறையூர் தனி – டி. இந்திரா காந்தி
103.பெரம்பலூர் தனி – இளம்பை இரா. தமிழ்ச்செல்வன்
104.அரியலூர் – துரை மணிவேல்
105.ஜெயங்கொண்டம் – பா. இளவழகன்
106.நெய்வேலி – எம்.பி.எஸ். சிவசுப்பிரமணியன்
107.கடலூர் – மு.சி. சம்பத்
108.குறிஞ்சிப்பாடி – சொரத்தூர் இராஜேந்திரன்
109.புவனகிரி – செல்வி ராமஜெயம்
110.காட்டுமன்னார் கோவில் தனி- என்.முருகுமாறன்
111.சீர்காழி தனி – ம. சக்தி
112.பூம்புகார் – பவுன்ராஜ்
113.நாகப்பட்டினம் – கே.ஏ.ஜெயபால்
114.வேதாரண்யம்- என்.வி.காமராஜ்
115.மன்னார்குடி – சிவா. ராஜமாணிக்கம்
116.திருவாரூர் – குடவாசல் ராஜேந்திரன்
117.நன்னிலம் – ஆர்.காமராஜ்
118.திருவிடைமருதூர் தனி – பாண்டியராஜன்
119.கும்பகோணம் – இராம. ராமநாதன்
120.பாபநாசம் – துரைக்கண்ணு
121.திருவையாறு – ரத்தினசாமி
122.தஞ்சாவூர் – ரங்கசாமி
123.ஒரத்தநாடு – ஆர்.வைத்திலிங்கம்
124.கந்தர்வக்கோட்டை தனி – ந.சுப்பிரமணியன்
125.விராலிமலை – சி. விஜயபாஸ்கர்
126.திருமயம் – பி.கே.வைரமுத்து
127.ஆலங்குடி – கு.ப.கிருஷ்ணன்
128.அறந்தாங்கி – மு.ராஜநாயகம்
129.காரைக்குடி – சோழன் சித.பழனிச்சாமி
130.திருப்பத்தூர் – ஆர். எஸ். ராஜகண்ணப்பன்
131.மானாமதுரை தனி – ம.குணசேகரன்
132.மேலூர் – ஆர்.சாமி
133.மதுரை கிழக்கு – கே.தமிழரசன்
134.சோழவந்தான் தனி -எம்.வி. கருப்பையா
135.மதுரை வடக்கு – ஏ.கே.போஸ்
136.மதுரை மேற்கு – செல்லூர் கே.ராஜு
137.திருமங்கலம் – ம.முத்துராமலிங்கம்
138.ஆண்டிப்பட்டி – தங்க தமிழ்செல்வன்
139.போடிநாயக்கனூர் – ஓ.பன்னீர்செல்வம்
140.ராஜபாளையம் – கே.கோபால்சாமி
141.சாத்தூர் – ஆர்.பி.உதயக்குமார்
142.சிவகாசி – கே.டி. ராஜேந்திர பாலாஜி
143.அருப்புக்கோட்டை – வைகைச் செல்வன்
144.பரமக்குடி தனி – எஸ்.சுந்தர்ராஜ்
145.முதுகுளத்தூர் – மு.முருகன்
146.விளாத்திகுளம் – ஜி.வி மார்க்கண்டேயன்
147.தூத்துக்குடி – ஏ.பால்
148.திருச்செந்தூர் – பி.ஆர்.மனோகரன்
149.ஸ்ரீவைகுண்டம் – எஸ்.பி.சண்முகநாதன்
150.கோவில்பட்டி – கடம்பூர் செ.ராஜு
151.சங்கரன்கோவில் தனி – சொ.கருப்பசாமி
152.வாசுதேவநல்லூர் (தனி) – டாக்டர் எஸ். துரையப்பா
153.கடையநல்லூர் – பி.செந்தூர்பாண்டியன்
154.ஆலங்குளம் – பி.ஜி.ராஜேந்திரன்
155.திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
156.அம்பாசமுத்திரம் – இசக்கி சுப்பையா
157.கன்னியாகுமரி – கே.டி.பச்சைமால்
158.நாகர்கோவில் – நாஞ்சில் ஏ. முருகேசன்
159.குளச்சல் – பி.லாரன்ஸ்
160.கிள்ளியூர் – ஆர்.ஜார்ஜ்

Leave a Reply

Top