வட்டி பொருளாதாரம் வளர்ச்சி தருமா? – முஹம்மது ஷாஃபி

வட்டி பொருளாதாரம் வளர்ச்சி தருமா? – முஹம்மது ஷாஃபி

வட்டி பொருளாதாரம் வளர்ச்சி தருமா? – முஹம்மது ஷாஃபி

உலக வங்கியில் அதிக கடன் பெற்ற நாடுகளில் முதலிடம் வகிக்கிறது இந்தியா. 1945 முதல் 2017 டிசம்பர் வரையிலான கடன் தொகை 109.28 $ பில்லியன் டாலர் (சுமார் 71 லட்சம் கோடி ரூபாய்) என்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய உண்மை. இதில் திருப்பி செலுத்தியது, ரத்து செய்யப்பட்டது போக, இன்னும் செலுத்த வேண்டிய தொகை 37.22 $ பில்லியன் டாலர் (சுமார் 24 லட்சம் கோடி ரூபாய்). அதாவது, நடப்பு நிதியாண்டின் ஒட்டுமொத்த பட்ஜெட்டின் அளவான 22.18 […]

வருங்காலம் எங்களை விடுவிக்கும்!

வருங்காலம் எங்களை விடுவிக்கும்!

வருங்காலம் எங்களை விடுவிக்கும்!

கூடங்குளம் அணுமின் திட்டத்தில் நடைபெற்றிருக்கும் ஊழல்கள், ஊதாரித்தனங்கள் மீது ஒன்றிய அரசு ஒரு விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும். எம். ஆர். ஸ்ரீநிவாசன், எஸ். கே. ஜெயின், காசிநாத் பாலாஜி, ஆர். எஸ். சுந்தர், மன்மோகன் சிங், நாராயணசாமி, (இறந்துபோன ரஷ்யத் தூதர்) அலெக்சாண்டர் கடாக்கின் ஆட்கள், விளாடிமிர் புடின் போன்றோரைப் பிடித்து விசாரிக்க வேண்டும். ஒரு மேற்கத்திய நாட்டில் இந்த ஊழல், ஊதாரித்தனம் நடைபெற்றிருந்தால், பொதுமக்கள் நலன்களை கருத்திற்கொண்டு அரசும், அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் பெரும் […]

டீமாநிட்டைசேஷன் மூலம் நாட்டில் விபச்சாரம் குறைந்துள்ளது – பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

டீமாநிட்டைசேஷன் மூலம் நாட்டில் விபச்சாரம் குறைந்துள்ளது – பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

டீமாநிட்டைசேஷன் மூலம் நாட்டில் விபச்சாரம் குறைந்துள்ளது – பாஜக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்திய பொருளாதாரம் கடும் நெருக்கடியை நோக்கி சென்று இன்றுடன் ஒருவருடம் ஆகிறது. இதனால் பாஜக மூத்த தலைவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல்களை சொல்லி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய சட்ட அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் காஷ்மீரில் கல்லெறியும் சமபாவங்கள் குறைந்திருப்பதாகவும், நாடு முழுவதும் விபச்சாரத் தொழில் சரிவை சந்தித்திருப்பதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நவம்பர், 8 -ம் நாளை “Anti-Black Money Day” […]

அகங்காரம் – MSAH

அகங்காரம் – MSAH

அகங்காரம் – MSAH

1912ம் ஆண்டு, ஏப்ரல் 10ம் தேதி இங்கிலாந்திலிருந்து ‘டைட்டானிக்’ கப்பல் கிளம்பியபோது, ‘கடவுளே நினைத்தாலும் இந்தக் கப்பலை மூழ்கடிக்க முடியாது’ என்று இந்தக் கப்பலின் கேப்டன் எட்வர்ட் ஜான் ஸ்மித் இறுமாப்புடன் சொன்னார். இந்தப் பெருமையுடனும், அகங்காரத்துடனும் கிளம்பிய ‘உலகிலேயே நகரும் பிரம்மாண்ட அரண்மனை’ என்று பறைசாற்றப்பட்ட அந்தக் கப்பல், வெறும் ஜந்தே நாளில் பனிப் பாறையில் மோதி தனது முதல் பயணத்திலேயே சமாதியானது. அந்தக் கப்பலில் பயணம் செய்த 2223 பேரில் 1517 பேர் நடுக்கடலில் […]

என் புத்தகமும் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் புக்லேண்ட் புக்‌ஷாப்பில் உள்ளது

என் புத்தகமும் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் புக்லேண்ட் புக்‌ஷாப்பில் உள்ளது

என் புத்தகமும் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் புக்லேண்ட் புக்‌ஷாப்பில் உள்ளது

ஷார்ஜாவில் 36-வது சர்வதேச புத்தகக் கண்காட்சியை ஷார்ஜாவின் ஆட்சியாளர் மாண்புமிகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி மற்றும் இந்த வருடத்திற்கான கலாச்சார ஆளுமையாக ஷார்ஜா அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்தின் முன்னாள் அமைச்சர் டாக்டர் முகம்மது சபீர் அரப் நவம்பர் மாதம் முதல் தேதியில் தொடங்கி வைத்தனர். இப்புத்தகக் கண்காட்சி நவம்பர் 1 -ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெற உள்ளது. கண்காட்சியின் நேரம் தினமும் […]

இது தான் ஜனநாயகமா?”: நதிகள் இணைப்பை எதிர்த்து எழுதிய தமிழக ஆர்வலர் மீது தேசத்துரோக வழக்கு!

இது தான் ஜனநாயகமா?”: நதிகள் இணைப்பை எதிர்த்து எழுதிய தமிழக ஆர்வலர் மீது தேசத்துரோக வழக்கு!

இது தான் ஜனநாயகமா?”: நதிகள் இணைப்பை எதிர்த்து எழுதிய தமிழக ஆர்வலர் மீது தேசத்துரோக வழக்கு!

மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்ட ஒருங்கிணைப்பாளர் பேரா.டி.ஜெயராமன் மீது மீண்டும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி-க்கு எதிராக நடந்த போராட்டத்தில் கைதான ஜெயராமன், 42 நாட்கள் சிறைவாசத்திற்கு பின் ஜாமீனில் வெளியில் வந்துள்ளார். தனது இயல்பு வாழ்க்கைக்கு மீளும் முன்னமே மீண்டும் வேறொரு வழக்கில் அவர் சிக்கியிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியல் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. திருச்சி மத்திய சிறையில் 42 நாட்கள் கழித்த தருணத்தில் எழுதிய “நதிகள் இணைப்பும், ஆறுகளை […]

வந்தே மாதரம் பாடலை பட தெரியாமல் திணறிய பாஜக செய்தி தொடர்பாளர்!

வந்தே மாதரம் பாடலை பட தெரியாமல் திணறிய பாஜக செய்தி தொடர்பாளர்!

வந்தே மாதரம் பாடலை பட தெரியாமல் திணறிய பாஜக செய்தி தொடர்பாளர்!

தாகூர் எழுதிய ஜனகன மன மற்றும் அல்லாமா இக்பால் எழுதிய சாரே ஜகான்சே அச்சா ஆகிய இருபாடல்கள் தான் நாட்டின் தேசிய கீதம் மற்றும் ஒற்றுமை கீதமாக உள்ளது. இதில் 1882 ஆம் ஆண்டு பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய ஆனந்தமடம் என்ற நூலின் வந்தே மாத்தரம் என்ற பாடலை பாஜக அரசு தேசிய கீதமாக அறிவிக்க முயன்று வருகிறது. திரையரங்குகளில் வந்தே மாதரம் பாடலை ஒலிக்க செய்து அதற்கு கட்டாயம் எழுந்து நின்று மரியாதை செய்ய […]

Home Page